புதிய அமைச்சராக விஜித ஹேரத் பதவியேற்றவுடன் மக்களுக்கு வெளியிட்ட தகவல்!

Sri Lanka Politician Vijitha Herath Sri Lankan Peoples
By Shankar Sep 25, 2024 03:51 PM GMT
Shankar

Shankar

Report

நாட்டு மக்கள் அனைவரும் இன, மத அனைத்து வேறுபாடுகளையும் விட்டுவிட்டு, ஒரு அமைச்சு மற்றும் ஒரு நாடு என்ற வகையில் மாற்றத்தை ஏற்படுத்த ஒன்று திரளவேண்டும் என துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் வளாகத்தில் பதவியேற்றபோதே பின்னர் அவர் இவ்வாறு தெறிவித்துள்ளார்.

புதிய அமைச்சராக விஜித ஹேரத் பதவியேற்றவுடன் மக்களுக்கு வெளியிட்ட தகவல்! | Minister Vijitha Herath S Emphasis To The People

இதன்போது உரையாற்றிய அவர்,

நல்ல இலக்குகளை மனதில் கொண்டு நல்ல நாட்டை கட்டியெழுப்புவதற்கான நம்பிக்கையுடன் இந்த நாட்டு மக்கள் எமக்கு புதிய ஆணையை வழங்கியுள்ளனர்.

புதிய அமைச்சராக விஜித ஹேரத் பதவியேற்றவுடன் மக்களுக்கு வெளியிட்ட தகவல்! | Minister Vijitha Herath S Emphasis To The People

அதற்கான பெரும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கடந்த காலத்தில் நடந்த மோசடிகள், ஊழல்கள், வீண் விரயங்கள் மீண்டும் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு பணியாளரும் தன்னடக்கத்தைக் கடைப்பிடிப்பது மிகவும் முக்கியம்.

புதிய அமைச்சராக விஜித ஹேரத் பதவியேற்றவுடன் மக்களுக்கு வெளியிட்ட தகவல்! | Minister Vijitha Herath S Emphasis To The People

சரியான முறையில் டெண்டர் நடைமுறைகள் மற்றும் கொள்முதல் நடைமுறைகளைப் பின்பற்றி நிறுவனத்தின் முன்னேற்றத்திற்காக உறுதிமொழி எடுப்பது அனைவரின் பொறுப்பு என்று நான் நம்புகிறேன் என அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US