அரசியல் கைதிகள் தொடர்பில் உறுதிமொழி வழங்கிய நீதி அமைச்சர்!

Department of Prisons Sri Lanka Prisons in Sri Lanka Ministry of justice Sri lanka
By Shankar Dec 05, 2024 07:03 PM GMT
Report

அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு காலம் தாழ்த்தாது கூடிய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த குடும்பஸ்தர்!

யாழில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த குடும்பஸ்தர்!

நேற்றையதினம் (04-12-2024) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் சுட்டிக்காட்டியபோதே, அவர்கள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என்ற உறுதிமொழியை நீதி அமைச்சர் வழங்கியுள்ளார்.

அரசியல் கைதிகள் தொடர்பில் உறுதிமொழி வழங்கிய நீதி அமைச்சர்! | Minister Of Justice Release Political Prisoners

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது,

"தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் அனைத்து அரசியல் கைதிகளும் விடுவிக்கப்படுவார்கள் என்ற உறுதிமொழி தேர்தல் விஞ்ஞாபனத்திலும் வழங்கப்பட்டுள்ளது.

யாழில் பலரை ஏமாற்றியவருக்கு நேர்ந்தகதி!

யாழில் பலரை ஏமாற்றியவருக்கு நேர்ந்தகதி!

புதிய அமைச்சரவை பதவியேற்று ஒரு மாத காலப்பகுதிதான் ஆகின்றது. இருந்தாலும் உரிய சட்டத்தரப்புகளுடன் கலந்துரையாடி, கூடிய விரைவில் அரசியல் கைதிகள், சாட்சிகளின்றி நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும். இதில் எவ்வித பிரச்சினையும் கிடையாது.

அரசியல் கைதிகள் தொடர்பில் உறுதிமொழி வழங்கிய நீதி அமைச்சர்! | Minister Of Justice Release Political Prisoners

மேலும், ஊழல்கள், மோசடிகள் தொடர்பிலும், ஈஸ்டர் தாக்குதல் சம்பந்தமாகவும் நிச்சயம் நடவடிக்கைகள் இடம்பெறும் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

யாழில் பெரும் சோகம்; மூன்று வயது பாலகன் உயிரிழப்பு

யாழில் பெரும் சோகம்; மூன்று வயது பாலகன் உயிரிழப்பு

வவுனியாவில் திடீரென மாறிய காலநிலை!

வவுனியாவில் திடீரென மாறிய காலநிலை!

மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US