ஜனாதிபதிக்கு விசா மறுக்கப்பட்டதா? வதந்திகளுக்கு அமைச்சரவை பேச்சாளர் முற்றுப்புள்ளி

Anura Kumara Dissanayaka President of Sri lanka France Nalinda Jayatissa
By Vironika Jul 14, 2026 09:01 PM GMT
Report

ஜனாதிபதியின் பிரான்ஸ் நாட்டுக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒத்திவைக்கப்பட்டமைக்கு அவருக்கு விசா மறுக்கப்பட்டதே காரணம் என சமூக ஊடகங்களில் பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் அடிப்படையற்றவை.

இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த விஜயம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

ஜனாதிபதிக்கு விசா மறுக்கப்பட்டதா? வதந்திகளுக்கு அமைச்சரவை பேச்சாளர் முற்றுப்புள்ளி | Minister Denies President Visa Rumours

  பிரான்ஸ் விஜயம் 

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஜனாதிபதியின் பிரான்ஸ் விஜயம் ஒத்திவைக்கப்பட்டதாக உத்தியோகபூர்வ தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து, பிரான்ஸ் அரசாங்கத்தினால் ஜனாதிபதிக்கான விசா நிராகரிக்கப்பட்டதாகச் சமூக ஊடகங்களில் சில தரப்பினர் பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

சமூக ஊடகங்களில் பரவும் இத்தகைய தகவல்களை யார், என்ன நோக்கத்திற்காகப் பரப்புகிறார்கள் என்பதை மக்கள் நன்கு சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

1,900 ஆபாசப் படங்கள், 400 வீடியோக்கள், நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் ; தமிழ்நாட்டை கதிகலங்க வைத்த இளைஞன்

1,900 ஆபாசப் படங்கள், 400 வீடியோக்கள், நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் ; தமிழ்நாட்டை கதிகலங்க வைத்த இளைஞன்

பொதுமக்களைத் தவறான வழியில் திசைதிருப்பும் வகையிலான இத்தகைய போலியான தகவல்களை உருவாக்குபவர்கள் மற்றும் திட்டமிட்டு அவற்றைச் சமூக ஊடகங்களில் பரப்புபவர்களுக்கு எதிராகச் சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கே 'இணையவழி பாதுகாப்புச் சட்டம்' தற்போது வரைவு செய்யப்பட்டு வருகின்றது.

சமூக ஊடகப் பயன்பாடு தொடர்பில் இவ்வாறான தீர்மானங்களை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு இத்தகைய போலியான செய்திகளே காரணமாக அமைகின்றன.

சொகுசு வாகனத்துடன் சிக்கிய இளம் பெண் ; சோதனையில் காத்திருந்த ஷாக்

சொகுசு வாகனத்துடன் சிக்கிய இளம் பெண் ; சோதனையில் காத்திருந்த ஷாக்

பிரான்ஸுக்கும் இலங்கைக்கும் இடையில் நிலவும் இருதரப்பு இராஜதந்திர பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் எட்டப்பட்ட இணக்கப்பாட்டிற்கு அமைவாகவே இந்த விஜயம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இரு தரப்பினருக்கும் மிகவும் வசதியானதொரு திகதி மற்றும் காலப்பகுதி வரும் நாட்களில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும். அத்துடன், இந்த விஜயம் தொடர்பாக எம்மாலோ அல்லது பிரான்ஸ் தூதராலயத்தினாலோ உத்தியோகபூர்வமாகத் திகதிகள் எதுவும் முன்னதாக அறிவிக்கப்பட்டிருக்கவுமில்லை என்றார்.

இலங்கையில் நாய்களுக்கு உணவளிப்போரின் கவனத்திற்கு ; விடுக்கப்பட்ட கோரிக்கை

இலங்கையில் நாய்களுக்கு உணவளிப்போரின் கவனத்திற்கு ; விடுக்கப்பட்ட கோரிக்கை

மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US