121 பேருடன் புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானம் விபத்து; 66 பேர் பலி; பெரும் அசம்பாவிதம்

Flight Colombia Death World
By Sulokshi Mar 24, 2026 10:12 AM GMT
Report

  கொலம்பியாவின் புவேர்ட்டோ லெகுயிசாமோவில் திங்கள்கிழமை (23) புறப்பட்ட சிறிது நேரத்திலேயே பெரும்பாலும் இராணுவ வீரர்கள் உட்பட 121 பேரை ஏற்றிச் சென்ற இராணுவ போக்குவரத்து விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் குறைந்தது 66 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட ஒரு காணொளியில் இதனை உறுதிபடுத்திய துணை மேயர் கார்லோஸ் கிளாரோஸ், உயிரிழந்தவர்களின் உடல்கள் அந்தச் சிறிய நகரத்தின் உள்ள வைத்தியசாலை ஒன்றின் பிரதே அறைக்கு கொண்டு செல்லப்பட்டதாகக் கூறினார்.

121 பேருடன் புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானம் விபத்து; 66 பேர் பலி; பெரும் அசம்பாவிதம் | Military Plane With 121 Aboard Crashes In Colombia

உயிரிழந்தவர்களின் இறுதி எண்ணிக்கை...

மேலும், நகரத்தில் உள்ள இரண்டு வைத்தியசாலைகளில் காயமடைந்தவர்களுக்கு ஆரம்பக்கட்ட சிகிச்சை வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். விபத்து நடந்த இடத்திலிருந்து குறைந்தது 77 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டதாக விமானப்படை ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

டெக்சாஸ் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றில் பாரிய வெடிப்புச் சம்பவம்

டெக்சாஸ் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றில் பாரிய வெடிப்புச் சம்பவம்

உயிரிழந்தவர்களின் இறுதி எண்ணிக்கை குறித்து அதிகாரிகள் இன்னும் விசாரித்து வருவதாக பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறினார். ஹெர்குலஸ் சி-130 விமானத்தில் 110 வீரர்கள் மற்றும் 11 பணியாளர்கள் உட்பட 121 பேர் இருந்ததாக விமானப்படை கூறியுள்ளது.

121 பேருடன் புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானம் விபத்து; 66 பேர் பலி; பெரும் அசம்பாவிதம் | Military Plane With 121 Aboard Crashes In Colombia

எக்குவாடோர் மற்றும் பெரு நாடுகளுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் அமேசானிய மாகாணமான புடுமாயோவில் புவேர்ட்டோ லெகுயிசாமோ நகரம் அமைந்துள்ளது.

உலகச் சந்தையில் தங்கத்தின் விலை தொடர் வீழ்ச்சி; மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்! விடுக்கப்பட்ட எச்சரிக்கை

உலகச் சந்தையில் தங்கத்தின் விலை தொடர் வீழ்ச்சி; மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்! விடுக்கப்பட்ட எச்சரிக்கை

விபத்து தொடர்பில் கொலம்பிய ஊடகங்கள் இணையத்தில் பகிர்ந்த படங்களில், விமானம் விபத்துக்குள்ளான வயலில் இருந்து கரும்புகை மேகம் எழுவதும், இராணுவ வீரர்களுடன் ஒரு லொறி சம்பவ இடத்திற்கு விரைந்து செல்வதும் காணப்பட்டன.   

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US