மத்திய கிழக்கு போர் தாக்கம் ; இலங்கைக்கு மீண்டும் 2022 போன்ற நெருக்கடி வராதா?

Fuel Price In Sri Lanka Sri Lanka Middle East Import
By Sahana Mar 29, 2026 12:42 AM GMT
Report

மேற்கு ஆசியாவில் (மத்திய கிழக்கு) நிலவும் போர் சூழல் இலங்கைப் பொருளாதாரத்தில் குறுகிய மற்றும் நீண்ட காலத் தாக்கங்களை ஏற்படுத்தினாலும் தற்போதைய நிதி ஸ்திரத்தன்மை காரணமாக 2022 ஆம் ஆண்டு போன்றதொரு பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட வாய்ப்பில்லை என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

பகல் நேரத்தில் நடந்த பயங்கரம் ; ஐஸ்கிரீம் வியாபாரி தலையை துண்டித்து வீட்டிற்கு கொண்டு சென்ற நபர்

பகல் நேரத்தில் நடந்த பயங்கரம் ; ஐஸ்கிரீம் வியாபாரி தலையை துண்டித்து வீட்டிற்கு கொண்டு சென்ற நபர்

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் துறைத் தலைவர் பேராசிரியர் வசந்த அத்துகோரள இது குறித்துத் தெரிவிக்கையில்,

2022 ஆம் ஆண்டை விட தற்போது இலங்கைப் பொருளாதாரம் வலுவாக உள்ளது. அப்போது எரிபொருள் இறக்குமதி செய்ய டொலர் இல்லை, ஆனால் இப்போது டொலர் கையிருப்பு உள்ளது.

மத்திய கிழக்கு போர் தாக்கம் ; இலங்கைக்கு மீண்டும் 2022 போன்ற நெருக்கடி வராதா? | Middle East War Wil Sri Lanka Face Another Crisis

விநியோகப் பாதைகள் முடங்கியுள்ளதே தற்போதைய பிரச்சினையாகும் எனத் தெரிவித்தார்.

டிட்வா சூறாவளி பாதிப்பு இருந்தபோதிலும், 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் எட்டப்பட்ட 5 வீத பொருளாதார வளர்ச்சி வீதத்தைத் தொடர்ந்து பராமரிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட காலத்தில் உற்பத்திப் பொருளாதாரம் வீழ்ச்சியடையலாம் மற்றும் வறுமை விகிதம் அதிகரிக்கலாம்.

எரிபொருள் சிக்கனத்திற்காக வாரத்தில் ஒரு நாள் விடுமுறை வழங்குவது உற்பத்தி மற்றும் கல்வித்துறையைப் பாதிக்கும் என அவர் எச்சரித்துள்ளார்.

எனினும் இந்த நெருக்கடியை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தலாம் என பேராசிரியர் அத்துகோரள சுட்டிக்காட்டினார்.

மத்திய கிழக்கு நாடுகளுக்கு அவசியமான குடிநீரை இலங்கை ஏற்றுமதி செய்ய முடியும். இறக்குமதியைக் குறைத்து உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தலாம் எனவும் குறிப்பிட்டார்.

அரசாங்கம் தற்போது எரிசக்தி நுகர்வைச் சிறப்பாக முகாமைத்துவம் செய்து வருவதாகவும், இந்த முயற்சிகளின் வெற்றியே எதிர்காலப் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

போர் அச்சத்திலும் நாடு திரும்ப மறுக்கும் இலங்கையர்கள்

போர் அச்சத்திலும் நாடு திரும்ப மறுக்கும் இலங்கையர்கள்

மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US