போர் பதற்றத்திற்கு மத்தியில் உலகளவில் சத்தமில்லாமல் உயரும் விமானக் கட்டணங்கள்!

Middle East Fuel Price In World World Iran-Israel War
By Sulokshi Mar 10, 2026 02:30 PM GMT
Sulokshi

Sulokshi

Report

   மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் விமான எரிபொருள் விலை பாரியளவில் அதிகரித்துள்ளதால் விமான டெக்கெட்டுக்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.

இதையடுத்து, குவாண்டாஸ் (Qantas) மற்றும் எயார் நியூசிலாந்து (Air New Zealand) உள்ளிட்ட முன்னணி விமான நிறுவனங்கள் தமது பயணக் கட்டணங்களை உயர்த்துவதாக அறிவித்துள்ளன.

போர் பதற்றத்திற்கு மத்தியில் உலகளவில் சத்தமில்லாமல் உயரும் விமானக் கட்டணங்கள்! | Middle East War Tension Global Airfares Rise World

விமான எரிபொருளின் விலை   100 அமெரிக்க டொலர்களுக்கு மேல்

போர் ஆரம்பமாவதற்கு முன்னர் 85 முதல் 90 டொலர்களாக இருந்த ஒரு பீப்பாய் விமான எரிபொருளின் விலை, சில தடவைகளில் 100 அமெரிக்க டொலர்களுக்கு மேல் சடுதியாக உயர்ந்ததால் விமான நிறுவனங்களின் இயக்கச் செலவுகள் 60% முதல் 70% வரை அதிகரித்துள்ளன.

இதன் காரணமாக எயார் நியூசிலாந்து உள்நாட்டுப் பயணங்களுக்கு 10 நியூசிலாந்து டொலர்களும், நீண்டதூர சர்வதேச பயணங்களுக்கு 90 நியூசிலாந்து டொலர்களும் கட்டணத்தை அதிகரித்துள்ளது. ஹொங்கொங் ஏர்லைன்ஸ் நிறுவனம் எரிபொருள் மேலதிக கட்டணத்தை (Fuel Surcharge) 35.2% வரை உயர்த்தியுள்ளது.

பொதுவெளியில் வராத இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு ; உயிருடன் இல்லையா...ஈரான் பரபரப்பு தகவல்!

பொதுவெளியில் வராத இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு ; உயிருடன் இல்லையா...ஈரான் பரபரப்பு தகவல்!

குறிப்பாக மாலைதீவு, பங்களாதேஷ் மற்றும் நேபாளத்திற்கான விமானக் கட்டணங்கள் கணிசமாக உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஐரோப்பா மற்றும் ஆசியாவிற்கு இடையிலான வான்பரப்புகள் மூடப்பட்டுள்ளதால், லண்டன் மற்றும் சூரிச் போன்ற நகரங்களுக்கான விமான சேவைகளை கதே பசிபிக் அதிகரித்துள்ளதுடன் கட்டணங்களையும் மீளாய்வு செய்து வருகின்றது.

ஆபத்தான் பொருள்; கனடிய பிரஜைகளான இளைஞனும் யுவதியும் கைது

ஆபத்தான் பொருள்; கனடிய பிரஜைகளான இளைஞனும் யுவதியும் கைது

வான்பரப்பு கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக விமானங்கள் மாற்று வழிகளில் பயணிக்க வேண்டியுள்ளதால் பயண நேரம் அதிகரித்துள்ளதுடன், இது உலகளாவிய சுற்றுலாத்துறையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக தாய்லாந்து போன்ற நாடுகள் சுற்றுலா வருமானத்தில் பில்லியன் கணக்கிலான இழப்பைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில், பல நாடுகள் இந்த நெருக்கடியைச் சமாளிக்க எரிபொருள் வரிகளைக் குறைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US