உனக்காகத் துடிப்பவள் அம்மா..... யாழில் உயிரிழந்த தந்தையின் உருகவைக்கும் கடிதம்!
Jaffna
Father
Anaikoddai
Mnipay
By Sulokshi
யாழ்.ஆனைக்கோட்டையில் வயோதிபர் ஒருவர் தன் மகனுக்கு கடிதம் எழுதிவைத்துவிட்டு கிணற்றில் குதித்து உயிரை மாய்த்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
ஆனைக்கோட்டை - உயரப்புலம் பகுதியில் உள்ள கிணற்றிலிருந்து வயோதிபரின் சடலம் மீட்கப்பட்டிருக்கின்றது.
இந்நிலையில் கிணற்றின் அருகிலிருந்த பையினுள் காணப்பட்ட அப்பியாசக் கொப்பியில் , உனக்காக துடிப்பவள் அம்மாதான் அவளை சந்தோஷப்படுத்து என அவர் தனது மகனுக்கு கடிதம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
தொடர்புடைய செய்தி
யாழில் சோகம்; காணாமல்போன முதியவர் சடலமாக மிட்பு
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US