சத்தமில்லாமல் திருமணத்தை முடித்த மீராமிதுன்
பெரும்பாலான நடிகைகள் தனது பக்கம் தான் மக்களின் பார்வை இருக்கவேண்டும் என்ற ஒரு நோக்கத்தில் இருந்து வருகிறார்கள் அதிலும் தற்போது முக்கியமாக நமத நடிகை மீரா மிதுன் அப்படி தான் இருக்கிறார்.
ஆனால் தற்போது இந்த நடிகையின் செய்தி தான் ஒரே ப ர ப ர ப் பா க பேசப்பட்டி வருகிறதுஅதே போல தன்னுடைய வாழ்க்கை வரலாற்று படத்தை எடுத்து வருவதாக கூறிய மீரா மிதுன் சமீபத்தில் அந்த படத்தில் இருந்து ஒரு பாடலை வெளியிட்டுள்ளார்.
நமது தமிழ் சினிமாவை பொறுத்தவரை ஒரு நடிகைக்கு மக்கள் ஆதரவு கிடைத்தால் மட்டுமே அந்த நடிகை நமது தமிழ் சினிமாவில் ஒரு உச்ச நிலையை அடைய முடியும் ஆனால் மீராவுக்கு மக்கள் ஆதரவே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
தற்போது அவரது சமுகவலைத்தளத்தில் மிஸ்டர் நடிகரின் மனைவி என்று பதிவிட்டு கழுத்தில் தாலி கட்டியும் நெற்றியில் குங்குமம் வைத்து கொண்டும் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். இப்படி பட்ட ஒரு நிலைமையில் தான் நமது நடிகை மீரா தற்போது ஈ.ழ.த்.து மக்களை அ.வ.தூ.று பேசிய வழக்கில் சி.றை.யி.ல் இருந்து வந்துள்ளார்.
ஆனால் தற்போது முதலில் இருந்தது போல இல்லாமல் தனது முகம் வெளியே தெரியாதது போல இருந்து வருகிறார் நமது நடிகை மீராமிதுன்.
இதனை தொடர்ந்து நமது நடிகை மீரா தற்போது தனது கழுத்தில் ஒரு தாலியுடன் இருக்கும் புகைப்படம் நமது சமூக வலைதளத்தில் வெகுவாக வைரல் ஆகிவருகிறது.இரண்டாவது முறையாக ரகசிய திருமணம் செய்தாரா இல்லை பப்ளிசிட்டிக்காக தாலி கட்டிகொண்டு இருக்கிறாரா என்று ரசிகர்கள் கி.ண்.டல் செய்து வருகிறார். படப்பிடிப்பிற்க்காக மணக்கோலத்தில் இருக்கலாம் என்றும் கூறி வருகிறார்கள் ரசிகர்கள்.