பாரிய விபத்தில் சிக்கிய முச்சக்கர வண்டி... 2 பேர் பலி! மூவர் வைத்தியசாலையில்
Sri Lanka Police
Matale
Death
By Shankar
மாத்தளை – பல்லேபொல, மடவலை வீதியின் நாரங்கமுவ பகுதியில் முச்சக்கர வண்டி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் இருவர் உயிரிழந்திருப்பதாகவும், மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விபத்து சம்பவம் நேற்றிரவு (07-01-2025) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
இந்நிலையில், விபத்து சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US