கண்டி - யாழ்ப்பாணம் வீதியில் கோர விபத்து... பரிதாபமாக உயிரிழந்த பெண் பாதசாரி!

Sri Lanka Police Jaffna Kandy Matale Death
By Shankar Dec 28, 2024 02:52 PM GMT
Report

மாத்தளையில் உள்ள கண்டி - யாழ்ப்பாணம் வீதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து சம்பவம் பலாபத்வல பகுதியில் நேற்றையதினம் (27-12-2024) இடம்பெற்றுள்ளது.

2 தாலி... 2 கணவர்களுடன் ஒரே வீட்டில் வாழும் பெண்!

2 தாலி... 2 கணவர்களுடன் ஒரே வீட்டில் வாழும் பெண்!

கண்டி - யாழ்ப்பாணம் வீதியில் கோர விபத்து... பரிதாபமாக உயிரிழந்த பெண் பாதசாரி! | Matale Kandy Jaffna Road Car Hit By Woman Died

விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மாத்தளையில் இருந்து தம்புள்ளை நோக்கிப் பயணித்த கார் ஒன்று வீதியைக் கடக்க முற்பட்ட பெண் பாதசாரி மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

முன்னாள் மாகாண சபை உறுப்பினருக்கு விளக்கமறியல்

முன்னாள் மாகாண சபை உறுப்பினருக்கு விளக்கமறியல்

விபத்தில் படுகாயமடைந்த பெண் பாதசாரி மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்திருப்பதாக மாத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.

கண்டி - யாழ்ப்பாணம் வீதியில் கோர விபத்து... பரிதாபமாக உயிரிழந்த பெண் பாதசாரி! | Matale Kandy Jaffna Road Car Hit By Woman Died

குறித்த சம்பவத்தில் மாத்தளை, பலாபத்வல பிரதேசத்தை சேர்ந்த 59 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார்.

கொழும்பை வந்தடைந்த வெளிநாடொன்றின் கடற்படை கப்பல்!

கொழும்பை வந்தடைந்த வெளிநாடொன்றின் கடற்படை கப்பல்!

விபத்து தொடர்பில் கார் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US