கடும் மழைக்காரணமாக பலாங்கொடையில் பாரிய மண்சரிவு
Landslide In Sri Lanka
Hatton
Srilankan Tamil News
By Sahana
பலாங்கொடை - ஹட்டன் பிரதான வீதியில் பலாங்கொடை பின்னவல பகுதியில் பாரிய மண்சரிவொன்று ஏற்பட்டுள்ளது.
கடும் மழை
இதன்காரணமாக பலாங்கொடை - ஹட்டன் பிரதான வீதியில் இன்று (2023.12.08) அதிகாலை முதல் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.

நேற்று இரவு பெய்த கடும் மழையுடன் குறித்த பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்த இடத்தில் இதற்கு முன்னரும் பலமுறை மண்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US