கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்; குவிக்கப்பட்ட பொலிஸார்!(Video)
Colombo
Government Of Sri Lanka
SL Protest
By Sulokshi
கொழும்பு - கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஸ்ரீலங்கா இன்சுயூரன்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
பொதுச் சொத்துக்கள் விற்பனை செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அப்பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்புத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US