இன்றுகாலை இடம்பெற்ற பாரிய விபத்து!
Police
Train
Lorry
Mirigama
By Sulokshi
மீரிகமவில் புகையிரதத்துடன் லொறி மோதி பாரிய விபத்து ஏற்பட்டுள்ள நிலையில் , ரயில் சேவையும் தடைப்பட்டுள்ளது. இந்த விபத்து சற்றுமுன்னர் மீரிகம புகையிரத கடவையில் நிகழ்ந்துள்ளது.
இதனால் புகையிரத சேவை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படும் நிலையில் , புகையிரதம் மற்றும் லொறி பாரிய சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த லொறி புகையிரத கடவையை கடப்பதற்காக தண்டவாளத்தில் நிறுத்திய போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US