40 மில்லியன் ரூபாய் பிணையில் விடுவிவிக்கப்பட்ட மன்னார் கொள்ளைக்காரி!

Mannar India Crime Drugs Women
By Sulokshi Mar 16, 2026 02:30 PM GMT
Report

   போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்பட்ட கறுப்புப் பணத்தை வெள்ளையாக்க உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 66 வயதுடைய பெண் ஒருவரை, தலா 20 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் செல்ல மன்னார் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை (16) உத்தரவிட்டது.

கடந்த 2019 முதல் 2023 ஆம் ஆண்டு வரை தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்குப் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட முக்கிய சந்தேக நபர் ஒருவர், அதன் மூலம் ஈட்டிய வருமானத்தில் ஒரு சொகுசு மாடிக் குடியிருப்பு, ஐந்து அறைகளைக் கொண்ட வீடு, ஒரு கார் மற்றும் சுமார் 360 பவுண் தங்க நகைகளை வாங்கியுள்ளதாகத் தகவல்கள் கிடைத்தன. இது குறித்து சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

40 மில்லியன் ரூபாய் பிணையில் விடுவிவிக்கப்பட்ட மன்னார் கொள்ளைக்காரி! | Mannar Robber Women On Bail Of 40 Million Rupees

 மாட்டிக்கொண்ட மாமியார்

சம்பவம் தொடர்பில் முக்கிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் சட்டவிரோத நிதியில் வாங்கியதாகக் கருதப்படும் வீடுகள் மற்றும் கார் என்பவற்றை முடக்குவதற்கு மன்னார் மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

360 பவுன் தங்க ஆபரணங்கள்; மன்னார் பெண் தொடர்பில் திடுக்கிடும் தகவல்!

360 பவுன் தங்க ஆபரணங்கள்; மன்னார் பெண் தொடர்பில் திடுக்கிடும் தகவல்!

விசாரணையில், முக்கிய சந்தேக நபரின் மாமியாரான குறித்த 66 வயதுப் பெண், சட்டவிரோத நடவடிக்கையின் மூலம் பெறப்பட்ட 360 பவுண் தங்க நகைகளை பல்வேறு நிதி நிறுவனங்களில் அடகு வைத்ததுடன், மன்னார் பகுதியிலுள்ள பல நகைக் கடைகளில் விற்றுள்ளமையும் கண்டறியப்பட்டது.

சட்டவிரோத சொத்துக்களின் தோற்றத்தை அறிந்திருந்தே அவற்றை மறைக்க உதவியமை மற்றும் பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றங்களுக்கு உடந்தையாக இருந்தமைக்காக, குறித்த பெண் ஞாயிற்றுக்கிழமை (15) கைது செய்யப்பட்டார்.

5 கோடியே 69 இலட்சம் ரூபாய் மோசடி செய்த பெண் !

5 கோடியே 69 இலட்சம் ரூபாய் மோசடி செய்த பெண் !

கைதான பெண் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது, அவரை 40 மில்லியன் ரூபாய் (தலா 20 மில்லியன் வீதம் இருவர்) பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டார். அத்துடன், இவ்வழக்கு விசாரணை மீண்டும் எதிர்வரும் மே மாதம் 27 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

பிரிந்து சென்ற மனைவி ; சொந்த மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தை; எடுத்த திடீர் முடிவு

பிரிந்து சென்ற மனைவி ; சொந்த மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தை; எடுத்த திடீர் முடிவு

மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US