கல்லூரி ஆசிரியரை உடனடியாக இடமாற்றம் செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்

Mannar Strike Sri Lanka Education Protest
By Sulokshi Jun 08, 2026 09:37 AM GMT
Report

   மன்னார் நானாட்டான் டிலாசால் கல்லூரியின் ஊடகக் கல்வி ஆசிரியரை உடனடியாக இடமாற்றம் செய்யக் கோரி, இன்று (08) காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்தப் போராட்டத்தில் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

கல்லூரி ஆசிரியரை உடனடியாக இடமாற்றம் செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் | Mannar Nanattan De La Salle College Protest

"குறித்த ஆசிரியர் இந்தப் பாடசாலைக்கு நியமிக்கப்பட்டதில் இருந்தே ஊடகக் கல்வியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது இதனால் மாணவர்கள் ஊடகப் பாடத்தைக் கற்பதற்கு மறுப்புத் தெரிவித்து வருகின்றனர்" என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

தாயின் தகாத உறவால் சிறுமிக்கு நேர்ந்த அவலம் ; தமிழர் பிரதேசத்தில் அரங்கேறிய சம்பவம்

தாயின் தகாத உறவால் சிறுமிக்கு நேர்ந்த அவலம் ; தமிழர் பிரதேசத்தில் அரங்கேறிய சம்பவம்

அதோடு ஆசிரியர் பாடசாலை நிர்வாகத்திற்கும் அபிவிருத்திச் சங்கத்திற்கும் எவ்வித ஒத்துழைப்பையும் வழங்குவதில்லை எனவும், நிர்வாகச் செயற்பாடுகளில் தொடர்ச்சியாகக் குழப்பங்களை விளைவித்து வருவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கல்லூரி ஆசிரியரை உடனடியாக இடமாற்றம் செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் | Mannar Nanattan De La Salle College Protest

இது தொடர்பாகச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பலமுறை முறைப்பாடு செய்தபோதிலும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்திற்கு வருகை தந்த வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜெகதீஸ்வரன், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடினார்.

இலங்கையில் தங்கம் விலையில் ஏற்பட்ட மாற்றம்; நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி

இலங்கையில் தங்கம் விலையில் ஏற்பட்ட மாற்றம்; நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி

அதன் பின்னர், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினரால் அவரிடம் கோரிக்கை மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது. மகஜரைப் பெற்றுக்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர், இவ்விடயம் குறித்து உரிய அதிகாரிகளுடன் பேசி துரித நடவடிக்கை எடுப்பதாகவும், அடுத்த இரண்டு வாரங்களுக்குள் சாதகமான தீர்வைப் பெற்றுத் தருவதாகவும் உறுதியளித்துள்ளார்.

இராணுவ வீரர்கள் செய்த மோசமான செயல் ; பல மில்லியன் கொள்ளையடித்த பிரதான சூத்திரதாரிகள்

இராணுவ வீரர்கள் செய்த மோசமான செயல் ; பல மில்லியன் கொள்ளையடித்த பிரதான சூத்திரதாரிகள்

மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
நன்றி நவிலல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
நன்றி நவிலல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
நன்றி நவிலல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
மரண அறிவித்தல்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US