200 கோடி சொத்து ...இணைய தளத்தில் மணமகள் தேடிய நபர்; போட்டி போட்ட பெண்களுக்கு காத்திருந்த ஷாக்

India Gossip Today Marriage
By Sulokshi Jun 11, 2026 07:19 AM GMT
Report

  திருமண இணைய தளம் ஊடாக 18 இளம்பெண்களை ஏமாற்றிய 'கில்லாடி' கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இந்தியாவில் இடம்பெற்றுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் திருமண இணைய தளம் ஊடாகவே பலரும் தங்கள் வாழ்க்கை துணைகளை தேடி வருகின்றனர்.

அந்தவகையில் இந்தியாவின் ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் உன்றஜாவாரத்தை சேர்ந்தவர் வெங்கட காமேஷ். இவர் திருமண இணைய தளங்களில் 200 கோடி ரூபாய் சொத்துக்கள் இருப்பதாகவும், திருமணத்திற்கு பெண் வேண்டும் என்று பதிவு செய்தார்.

200 கோடி சொத்து ...இணைய தளத்தில் மணமகள் தேடிய நபர்; போட்டி போட்ட பெண்களுக்கு காத்திருந்த ஷாக் | Man Fraud 18 Women Matrimonial Website Andhra

ஏராளமான இளம்பெண்கள் வெங்கட காமேஷை தொடர்பு 

இதனை கண்ட தகவல் தொழில்நுட்ப துறை பிரிவில் வேலை செய்யும் ஏராளமான இளம்பெண்கள் வெங்கட காமேஷை தொடர்பு கொண்டனர். அவரை தொடர்பு கொண்ட இளம்பெண்களை திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்தார்.

வெளிநாடொன்றில் பெண் நோயாளியிடம் அத்துமீறிய இலங்கை மருத்துவர்; குற்றவாளியாக அறிவிப்பு

வெளிநாடொன்றில் பெண் நோயாளியிடம் அத்துமீறிய இலங்கை மருத்துவர்; குற்றவாளியாக அறிவிப்பு

அவசர தேவைக்காக பணம் தேவைப்படுவதாக கூறி ஒவ்வொருவரிடமும் லட்சக்கணக்கில் பணத்தை பெற்றார். அந்தப் பணத்தை கொண்டு சூதாட்டத்தில் ஈடுபட்டார். வெங்கட காமேஷிற்கு பணம் கொடுத்த இளம்பெண் ஒருவர் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வற்புறுத்தினார்.

தவறுதலாக பொலிஸாருக்கு இருமுறை வைப்பு செய்யப்பட்ட கொடுப்பனவு

தவறுதலாக பொலிஸாருக்கு இருமுறை வைப்பு செய்யப்பட்ட கொடுப்பனவு

ஆனால் அவர் திருமணம் செய்து கொள்வதாக நாட்களைக் கடத்தி வந்தார். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த இளம்பெண் சைபராபாத் பொலிஸ் புகார் செய்தார். பொலிஸார் வழக்கு பதிவு செய்து வெங்கட காமேஷை கைது செய்தனர். வெங்கட காமேசால் ஏமாற்றப்பட்டவர்கள் பொலிஸ் புகார் தெரிவிக்கலாம் என அறிவித்தனர்.

பொலிஸார் அறிவித்த சில மணி நேரங்களிலேயே 18 இளம்பெண்கள் வெங்கட காமேஷ் மீது புகார் அளித்தனர். வெங்கட காமேஷால் பாதிக்கப்பட்ட மேலும் பல புகார் தெரிவிப்பார்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

டெல்லியில் முதலமைச்சர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து

டெல்லியில் முதலமைச்சர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து

அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US