சட்டவிரோத துப்பாக்கிகள், பெருமளவிலான தோட்டாக்களுடன் ஒருவர் கைது

Colombo Sri Lanka Police Investigation Crime Gun Violence
By Viro Mar 14, 2026 06:10 PM GMT
Viro

Viro

Report

கடுவெல - வெலிவிட்ட பகுதியில் சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் பெருமளவிலான தோட்டாக்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று (13) இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத துப்பாக்கிகள், பெருமளவிலான தோட்டாக்களுடன் ஒருவர் கைது | Man Arrested With Illegal Guns

மேலதிக விசாரணை

இதன்போது, சந்தேகநபரிடமிருந்து, போர் துப்பாக்கி, ரைபிள் துப்பாக்கி, 15 போர் தோட்டாக்கள், 02 ரைபிள் தோட்டாக்கள், மெகசின், 50 - 7.62 மில்லிமீட்டர் ரக தோட்டாக்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

பல கோடி மதிப்புள்ள போர் விமானங்களை இழந்த அமெரிக்கா ; சத்தமில்லாமல் ஈரான் செய்த சம்பவம்

பல கோடி மதிப்புள்ள போர் விமானங்களை இழந்த அமெரிக்கா ; சத்தமில்லாமல் ஈரான் செய்த சம்பவம்

கைது செய்யப்பட்டவர் கடுவெல பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான் மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர். 

இரு பெண் அரச உத்தியோகத்தர்களின் மோசமான செயல் ; மடக்கிப்பிடித்த பொலிஸார்

இரு பெண் அரச உத்தியோகத்தர்களின் மோசமான செயல் ; மடக்கிப்பிடித்த பொலிஸார்

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US