நிர்வாணமாக மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர்; பொலிஸார் திகைப்பு!

Sri Lanka Police Colombo Kandy Sri Lankan Peoples Gossip Today
By Sulokshi Mar 03, 2025 10:30 AM GMT
Report

கொழும்பிலிருந்து கண்டிக்கு நிர்வாணமாக மோட்டார் சைக்கிளில் சென்ற 23 வயது இளைஞர்  கடுகன்னாவ பொலிஸாரால் இன்று(3)  காலை ஒருவர் கைது செய்யப்பட்டார்.

சட்ட அமலாக்கப் பிரிவினரின் பெரும் முயற்சிக்குப் பிறகு 23 வயதுடைய குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நிர்வாணமாக மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர்; பொலிஸார் திகைப்பு! | Man Arrested For Riding A Naked Motorcycle

நில மோசடி வழக்கில் வயோதிப பெண் கைது

நில மோசடி வழக்கில் வயோதிப பெண் கைது

 வீதித் தடை போட்டு பிடித்த பொலிஸார்

கண்டி-கொழும்பு வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற நபரை பல பொலிஸ் அதிகாரிகள் கவனித்து அவரைப் பிடிக்க முயன்றனர், ஆனால் யாராலும் அவரைப் பிடிக்க முடியவில்லை.

யாழில் யுவதியை மரத்தில் கட்டி வைத்து சித்திரவதை; காணொளியால் அதிர்ச்சி

யாழில் யுவதியை மரத்தில் கட்டி வைத்து சித்திரவதை; காணொளியால் அதிர்ச்சி

கேகாலை மற்றும் மாவனெல்லை பொலிஸாரும் அந்த நபரைப் பின்தொடர்ந்து சென்றனர், ஆனால் அது பலனளிக்கவில்லை.

கடுகண்ணாவை மற்றும் பேராதனை பொலிஸாருக்கு தகவல் தெரிவித்த பின்னர், கடுகண்ணாவை அதிகாரிகள் வீதித் தடைகளைப் பயன்படுத்தி மோட்டார் சைக்கிளை நிறுத்த முடிந்தது.

 கைதானவர்  அஹங்கம பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

யாழ் மாணவர்களின் வாழ்வை சீரழிக்கும் புதிய வலையமைப்பு; பெற்றோரே அவதானம்

யாழ் மாணவர்களின் வாழ்வை சீரழிக்கும் புதிய வலையமைப்பு; பெற்றோரே அவதானம்

குறித்த  இளைஞன்  இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதுடன், இதன்போது    இளைஞனின் மனநல மதிப்பீட்டைப் பெற அதிகாரிகள் அனுமதி கோருவார்கள்.

மேலும் சம்பவம் தொடர்பில்  கண்டி பிரிவுக்கான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அனுருத்த பண்டாரநாயக்கவின் வழிகாட்டுதலின் கீழ் கடுகண்ணாவை பொலிஸார்  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஜனாதிபதியை சந்திக்கும் எரிபொருள் விநியோகஸ்தர்கள்

ஜனாதிபதியை சந்திக்கும் எரிபொருள் விநியோகஸ்தர்கள்

மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US