காதி நீதவானுக்கு இலஞ்சம் கொடுத்த நபர் கைது

Colombo Bribery Commission Sri Lanka Crime Court of Appeal of Sri Lanka
By Sahana Aug 21, 2024 04:45 AM GMT
Sahana

Sahana

Report

நீர்கொழும்பு காதி நீதவானுக்கு இலஞ்சம் வழங்க முற்பட்டதாகக் கூறப்படும் சந்தேக நபர் ஒருவரை இலஞ்ச ஊழல் ஆணை குழு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

வறியவர்களுக்கு 10000 ரூபா கொடுப்பனவு ; அனுர பகிரங்கம்

வறியவர்களுக்கு 10000 ரூபா கொடுப்பனவு ; அனுர பகிரங்கம்

சந்தேக நபரை கொழும்பு நீதிமன்றில் ஆஜர் செய்தபோது எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். சிலாபத்தை சேர்ந்த 34 வயதுடைய நபரே இலஞ்சம் வழங்க முற்பட்டபோது கைது செய்யப்பட்டவராவார்.

சந்தேக நபர் நீர்கொழும்பு காதி நீதவான் வீட்டில் அமைந்துள்ள அலுவலகத்திற்கு வந்து, தான் தொடர்ந்துள்ள மனைவியுடனான விவாகரத்து வழக்கை விரைவில் முடித்து, விவகாரத்து வழங்குமாறு கூறி, 5000 ரூபாய் பணத்தை நீதவானின் மேசையில் வைத்துள்ளார்.

காதி நீதவானுக்கு இலஞ்சம் கொடுத்த நபர் கைது | Man Arrested For Bribing Khadi Judge

சந்தேக நபர் இதற்கு முன்னர் இரண்டு தடவை இலஞ்சம் வழங்க முயற்சித்தபோது காதி நீதவான் சந்தேக நபரை எச்சரித்ததோடு, அறிவுரை கூறி திருப்பி அனுப்பி உள்ளார்.

இந்நிலையில் கடந்த 13 ஆம் திகதி சந்தேக நபர் மீண்டும் நீதவானின் அலுவலகத்திற்கு வந்து 5000 ரூபாய் பணத்தை நீதவானின் மேசையில் வைத்துள்ளார்.

இதன்போது இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகரிகள் அவரை கைது செய்துள்ளனர். இந்நிலையில் 14 ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றில் சந்தேக நபர் ஆஜர் செய்யப்பட்ட போது , எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

காதி நீதவான் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் நீர்கொழும்பு நகரில் பணியாற்றி வருகிறார். இவர் அக்குரணையை பிறப்பிடமாகவும் நீர்கொழும்பை வாசிப்பிடமாகவும் கொண்டவராவார்.

காதி நீதவானுக்கு இலஞ்சம் கொடுத்த நபர் கைது | Man Arrested For Bribing Khadi Judge

தனது கடமைக்கு மேலதிகமாக கம்பஹா காதிநீதிமன்றத்தில் பதில் காதி நீதவானாக இரண்டரை வருட காலம் பணியாற்றியுள்ளார். தற்போது புத்தளம் பதில் காதி நீதவானாகவும் கடந்த ஐந்து மாதங்களாக பணியாற்றி வருகிறார்.

காதி நீதவான் கொழும்பு இஹ்ஸானியா அரபிக் கல்லூரியின் பழைய மாணவரும், அந்த கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் தலைவரும் ஆவார்.

காதி நீதவான் ஒருவருக்கு இலஞ்சம் வழங்க முற்பட்ட வேளையில், சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்ட முதல் சம்பவம் என்பது குறிப்பிடத்தக்கது.  

திருகோணமலையில் ஆணின் சடலம் மீட்பு ; தீவிர விசாரணையில் பொலிஸார்

திருகோணமலையில் ஆணின் சடலம் மீட்பு ; தீவிர விசாரணையில் பொலிஸார்

மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

04 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US