இலங்கையில் சிறுவர்களிடையே அதிகரித்துள்ள பாரிய பிரச்சனை!
Sri Lankan Peoples
Healthy Food Recipes
Sri lanka Food Recipes
By Shankar
இலங்கையில் கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு (2024) சிறுவர்களிடையே ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்துள்ளதாக வைத்தியர் ஜி. சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் (27-02-2024) ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஹம்பாந்தோட்டையில் அதிகளவான உடல் ஊனமுற்ற சிறுவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் ஜி. சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.
மேலும் குடும்ப சுகாதார பணியகத்தின் அறிக்கைகளின்படி,
2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2023 ஆம் ஆண்டின் இறுதியில், சிறுவர்களிடையே ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US