நீளமா முடி வளர இந்த கருவேப்பிலை ஹேர் ஆயில் வீட்டில் எப்படி செய்வது தெரியுமா?

Hair Growth Beauty
By Sahana Jun 21, 2025 12:19 AM GMT
Report

உடல் ஆரோக்கியத்துக்கு மட்டுமில்ல தலைமுடியை ரொம்ப வேகமா, கருகருனு கொத்தா கொத்தா வளர வைக்கிற ஆற்றல் இந்த கறிவேப்பிலைக்கு இருக்கு என உங்களுக்கு தெரியுமா?

நீளமா முடி வளர இந்த கருவேப்பிலை ஹேர் ஆயில் வீட்டில் எப்படி செய்வது தெரியுமா? | Make This Karuveppil Hair Oil Home Grow Long Hair

எவ்வளவு முடி கொட்டினாலும் அதை உடனே நிறுத்தி நிறைய அடர்த்தியான, நீளமா புது முடியை வளர வைக்க கறிவேப்பிலையோடு இன்னும் ரெண்டு பொருள் சேர்த்து இந்த கறிவேப்பிலை ஹேர் ஆயில் எப்படி பண்வது என்று நாம் இங்கு பார்ப்போம்.

கறிவேப்பிலை நம்மைப் பொருத்தவரையில் சமையலுக்கு பயன்படுத்தும் ஒரு வாசனை மூலிகை. ஆனால் அதில் எவ்வளவு வைட்டமின்கள், மினரல்கள், ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் கொட்டிக் கிடக்குனு தெரியுமா உங்களுக்கு?

நீளமா முடி வளர இந்த கருவேப்பிலை ஹேர் ஆயில் வீட்டில் எப்படி செய்வது தெரியுமா? | Make This Karuveppil Hair Oil Home Grow Long Hair

கறிவேப்பிலையில் உள்ள ஆன்டி மைக்ரோபியல் பண்புகள் உச்சந்தலையில் ஏற்படும் பாக்டீரியா தொற்றுக்களை அழிப்பதோடு முடியின் வளர்ச்சியையும் சேர்த்து ஊக்குவிக்கும்.

கறிவேப்பிலையில் உள்ள புரோட்டீன், பீட்டா கரோட்டீன் மற்றும் அல்கலாய்டுகள் உச்சந்தலையில் உள்ள இறந்த செல்களை நீக்கி ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்வதோடு உச்சந்தலையை நன்கு மாய்ஸ்ச்சராக வைத்திருக்கும்.

நீளமா முடி வளர இந்த கருவேப்பிலை ஹேர் ஆயில் வீட்டில் எப்படி செய்வது தெரியுமா? | Make This Karuveppil Hair Oil Home Grow Long Hair

இயற்கையாக வீட்டில் கிடைக்கும் இந்த கறிவேப்பிலை முடியின் நிறத்தை நன்கு கருமையாகவே வைத்திருக்கும். முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும். முடி மெலிதாக தின்னாக இருப்பதை மாற்றி திக்காக மாற்றும் தன்மை கொண்டது.

நீளமா முடி வளர இந்த கருவேப்பிலை ஹேர் ஆயில் வீட்டில் எப்படி செய்வது தெரியுமா? | Make This Karuveppil Hair Oil Home Grow Long Hair

கறிவேப்பிலை ஹேர்ஆயில் செய்வது எப்படி?

தேங்காய் எண்ணெய் - 1 கப்,

கறிவேப்பிலை - 1 கப் (கழுவி ஈரமில்லாமல் துடைத்தது),

நெல்லிக்காய் - கால் கப் (நறுக்கியது),

வெந்தயம் - 2 ஸ்பூன்,

இவற்றில் கறிவேப்பிலையை நன்கு காம்புகளை நீக்கிவிட்டு சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் ஈரம் எதுவும் இல்லாமல் நன்கு சுத்தமான காட்டன் துணியால் துடைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

நீளமா முடி வளர இந்த கருவேப்பிலை ஹேர் ஆயில் வீட்டில் எப்படி செய்வது தெரியுமா? | Make This Karuveppil Hair Oil Home Grow Long Hair

நெல்லிக்காயை விதைகளை நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள். இப்போது எண்ணெய் செய்ய எல்லா பொருள்களும் தயார்.

முதலில் ஒரு இரும்புக் கடாயில் எடுத்து வைத்திருக்கும் தேங்காய் எண்ணெயைச் சேர்த்து அதில் வெந்தயம், கறிவேப்பிலை, நெல்லிக்காய் ஆகியவற்றைச் சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளுங்கள்.

நீளமா முடி வளர இந்த கருவேப்பிலை ஹேர் ஆயில் வீட்டில் எப்படி செய்வது தெரியுமா? | Make This Karuveppil Hair Oil Home Grow Long Hair

இந்த கடாயை அப்படியே அடுப்பில் எடுத்து வைத்து மெல்லிய தீயில் சிம்மில் வைத்து நன்கு கொதிக்க விடுங்கள். நன்கு எண்ணெய் சூடானதும் அதில் போட்ட பொருள்கள் அனைத்தும் பிரௌன் நிறத்திற்கு மாறி கடாயின் அடியில் தங்கிவிடும்.

அதுவரை நன்கு காய்ச்ச வேண்டும். பின்பு அடுப்பை அணைத்துவிட்டு ஓரு நாள் முழுவதும் அப்படியே வைத்து விட வேண்டும். அடுத்த நாள் அதை எடுத்து நன்கு வடிகட்டி ஒரு கண்ணாடி பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்து பயன்படுத்தத் தொடங்கலாம். 

நீளமா முடி வளர இந்த கருவேப்பிலை ஹேர் ஆயில் வீட்டில் எப்படி செய்வது தெரியுமா? | Make This Karuveppil Hair Oil Home Grow Long Hair

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US