யாழில் பணியாற்றிய பொலிஸ் அதிகாரி செய்த பெரும் சம்பவம் ; வாக்குமூலம் வழங்க சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

Sri Lanka Police Jaffna Sri Lanka Police Investigation Crime
By Vironika May 13, 2026 01:21 AM GMT
Report

போக்குவரத்து பொலிஸாரினால் வழங்கப்படும் தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரத்தை போலியாக தயாரித்த குற்றச்சாட்டில் யாழ். கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை செவ்வாய்கிழமை (12) கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 4ஆம் திகதி மட்டக்களப்பு தாழங்குடா பகுதியில் வீதிச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போக்குவரத்து பொலிஸார் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரை நிறுத்தி ஆவணங்களை சோதனையிட்டனர்.

யாழில் பணியாற்றிய பொலிஸ் அதிகாரி செய்த பெரும் சம்பவம் ; வாக்குமூலம் வழங்க சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி | Major Incident Involving A Police Officer

ஆரம்ப கட்ட விசாரணை

இதன்போது குறித்த நபரையும் நிறுத்தி போக்குவரத்து பொலிஸார் சோதனையிட்டனர். அவ்வேளை மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் பொலிஸாரால் வழங்கப்படும் தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரத்தை காட்டியுள்ளார்.

குறித்த தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் கடந்த 2024ஆம் ஆண்டு யாழ். கோப்பாய் பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற வீதி விபத்தில் சாரதி அனுமதிப் பத்திரம் பொலிஸாரால் கைப்பற்றி நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் போக்குவரத்து பிரிவில் கடமையாற்றி வந்த காத்தான்குடியைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி (01.08.2024) தற்காலிகமாக சாரதி அனுமதிப் பத்திரம் ஒன்றை வழங்கியதுடன் அதனை தொடர்ந்து போலியான கோப்பாய் பொலிஸ் நிலைய இறப்பர் முத்திரையை பயன்படுத்தி தற்காலிக போலியான சாரதி அனுமதிப் பத்திரத்தை 8 முறை நீடித்து கொடுத்துள்ளார்.

கபில சந்திரசேன இறுதியில் கூறிய வார்த்தை ; மரணத்திற்கு முதல் நாள் இரவு நடந்தது இது தான் ; வெளியான பகீர் தகவல்

கபில சந்திரசேன இறுதியில் கூறிய வார்த்தை ; மரணத்திற்கு முதல் நாள் இரவு நடந்தது இது தான் ; வெளியான பகீர் தகவல்

என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து குறித்த பொலிஸ் கான்ஸ்டபிளின் வீட்டை முற்றுகையிட்ட பொலிஸார் இறப்பர் முத்திரை ஒன்றை மீட்டதுடன் போலி தற்காலிகமான சாரதி அனுமதி பத்திரத்தை வைத்திருந்த மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த சம்மாந்துறையைச் சேர்ந்த குறித்த நபரை கைது செய்து மட்டு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதையடுத்து அவரை நாளை 12ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

யாழ் போதனா வைத்தியசாலை தொடர்பில் பரவும் செய்திகள் ; மக்களுக்கு வெளியான முக்கிய தகவல்

யாழ் போதனா வைத்தியசாலை தொடர்பில் பரவும் செய்திகள் ; மக்களுக்கு வெளியான முக்கிய தகவல்

இதன் பின்னர் போலியான ஆவணங்களை தயாரித்து வழங்கி வந்த குறித்த பொலிஸ் கான்ஸ்டபிளை செவ்வாய்க்கிழமை (12) பொலிஸ் நிலையத்துக்கு வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்ய அழைப்பு விடுத்த நிலையில் அங்கு சென்ற அவரை கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவரை புதன்கிழமை 13 ம் திகதி நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். 

மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US