சீரணி நாகபூசணி அம்மன் ஆலயத்தில் இன்று இடம்பெற்றவுள்ள முக்கிய நிகழ்வு!
Jaffna
Sri Lanka
Sri Lankan Peoples
By Shankar
யாழ்ப்பாணம் - சண்டிலிப்பாய் சீரணி நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் கடந்த புதன்கிழமை (19-04-2023) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.
இந்த நிலையில் இன்றைய தினம் (29-04-2023) தேவஸ்தானத்தில் 1008 பானைகளில் விசேட பொங்கல் வழிபாடுகள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வானது இன்றைய தினம் மாலை 2.00 மணி அளவில் ஆலயத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US