மஹிந்தவை சமயம்பார்த்து பழி வாங்கிய மைத்திரிபால சிறிசேன; பேட்டியில் கிழுகிழுப்பு!

Mahinda Rajapaksa Maithripala Sirisena Prime minister President of Sri lanka
By Sulokshi Sep 21, 2026 08:25 AM GMT
Report

  தனக்கு பிரதமர் பதவி தருவதாக சொல்லி மகிந்த ராஜபக்ச ஏமாற்றியதால் தான் ஜனாதிபதியாக இருந்தபோது மகிந்த ராஜபக்சவை பிரதமராகி கிழுகிழுப்பு அடைந்ததாக மைத்திரிபால சிறிசேன,  அண்மையில் அளித்த பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார்.

ஒரு காலத்தில் இலங்க்கையை ஆட்டிப்படைத்த ராஜபக்ச குடும்பம், இன்று அடுத்து எட்ட நடக்குமோ என்கின்ற அச்சத்தில் வாழ்த்து வருகின்றனர்.

மஹிந்தவை சமயம்பார்த்து பழி வாங்கிய மைத்திரிபால சிறிசேன; பேட்டியில் கிழுகிழுப்பு! | Maithripala Sirisena Revenge On Mahinda Rajapaksa

சமகாலத்தில் முடங்கியுள்ள ராஜபக்சர்கள்

இந் நிலையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை தான் சமயம் பார்த்து பழிதீர்த்தமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால  அண்மையில் அளித்த பேட்டியொன்றில்  பெருமை பேசி வருவதாக கூறப்படுகின்றது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் சிரேஷ்ட அமைச்சராக இருந்தபோதிலும், மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியை வழங்காமல் தன்னை ஏமாற்றி வந்ததாக மைத்திரிபால சிறிசேன கூறியிருந்தார்.

46 கோடி ரூபா மோசடி ;தமிழ் சினிமாவை ஆட்டிப்படைத்த சகோரிகளுக்குள் விரிசல்!

46 கோடி ரூபா மோசடி ;தமிழ் சினிமாவை ஆட்டிப்படைத்த சகோரிகளுக்குள் விரிசல்!

வாக்குறுதி கொடுத்து கொடுத்து, இறுதியில் காற்றில் பறக்கவிட்டாராம். அதோடு, தனது பணிகளில் குறுக்கீடு செய்து குடைச்சலும் கொடுக்கத் தொடங்கியிருந்ததாகவும் கூறியிருந்தார்.

மகிந்தவைப் பழிவாங்குவதற்காகத்தான் பொது வேட்பாளர் என்ற அடையாளத்தை எடுத்ததாகவும், தான் ஜனாதிபதியான பின்னர் மகிந்தவை அழைத்து, அன்று தனக்கு வழங்கப்படாத பிரதமர் பதவியை அவருக்கே வழங்கிப் பார்க்க வேண்டும் என்ற ஒருவித உணர்வு ஏற்பட்டதாகவும் அவர்

சவூதி அரேபிய தூதரகத்துக்கு சென்ற அனோஜனின் குடும்பத்தினர்

சவூதி அரேபிய தூதரகத்துக்கு சென்ற அனோஜனின் குடும்பத்தினர்

மகிந்தவை தான் அழைத்தபோது, அவர் தன்னருகில் வந்து சிரம் தாழ்த்தி வணங்கி, கடிதங்களில் கையொப்பமிட்டு பிரதமராக ஜனாதிபதி அலுவலகத்தில் பதவியேற்றுக்கொண்ட அந்தத் தருணத்தில் தனக்கு அலாதியான ஒரு கிழுகிழுப்பு ஏற்பட்டதாகவும் சிறிசேன கூறியிருந்தார்.

இப்படியான ஒரு ‘ஜோக்கர்’ நம்மையெல்லாம் ஆட்சி செய்திருக்கிறார் என்பதை நினைத்துப் பாருங்கள் என்றும், இவருடைய விகாரமான ஆசைகளுக்கு இந்த நாடும் மக்களும் அநியாயமாகப் பலிக்கடாவாகிப் போனார்கள். கடைசியில், நாட்டின் தேசியப் பாதுகாப்பே கேலிக்கூத்தாகிப் போனதாகவும் முன்னஆள் ஜனாதிபதி மைத்திரி கூறியுள்ளாராம்.

மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US