கடவுச்சீட்டு விண்ணப்பிப்போருக்கு அமைச்சரின் முக்கிய வேண்டுகோள்!
Tiran Alles
Sri Lankan Peoples
Passport
By Shankar
அவசரமாக இருந்தால் மட்டுமே கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்குமாறு இலங்கையில் பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ், மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் திரான் அலஸ்,
சர்வதேச சிவில் ஏவியேஷன் அமைப்பின் நியமங்களை பூர்த்தி செய்யும் புதிய இ-கடவுச்சீட்டு அறிமுகமானது உலகளாவிய கடவுச்சீட்டு சுட்டெண்ணில் இலங்கையின் நிலையை மேம்படுத்தும் என தெரிவித்துள்ளார்.
மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கொண்ட புதிய இ-கடவுச்சீட்டு இந்த ஆண்டு ஒக்டோபர் இறுதிக்குள் வெளியிடப்படும்.
இது நாட்டின் கடவுச்சீட்டு குறியீட்டு தரவரிசையை கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US