திடீரென சீனத் தூதரகத்திற்குள் புகுந்த மகிந்தவால் பரபரப்பு
Mahinda Rajapaksa
Chinese Embassy in Sri Lanka
Funeral
By Sulokshi
கொழும்பில் உள்ள சீனத் தூதரகத்திற்கு நேற்று (02) மாலை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சீனாவின் முன்னாள் அதிபர் H.E. ஜியாங் ஜெமின் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக 1989 முதல் 2002 வரை சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராகவும், 1989 முதல் 2004 வரை மத்திய இராணுவ ஆணைக்குழுவின் தலைவராகவும் H.E. ஜியாங் ஜெமின் இருந்தவராவார்.

இந்நிலையில் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கொழும்பில் உள்ள சீனத் தூதரகத்திற்குச் சென்றுள்ளார்.
அத்துடன் மஹிந்த ராஜபக்ஷ அனுதாப குறிப்பிலும் கையொப்பமிட்டமை குறிப்பிடத்தக்கது.
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US