வரவு - செலவுத் திட்டத்திற்கு மஹிந்த ஆதரவு
Mahinda Rajapaksa
Ranil Wickremesinghe
Budget 2024 - sri lanka
By Sulokshi
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2024 ஆம் ஆண்டிற்கான வரவு - செலவுத் திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு ஆதரவளிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சி என்பதால் வரவு - செலவுத் திட்டத்துக்கு ஆதரவளிப்பதாகவும் மஹிந்த கூறினார்.
கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே தி மஹிந்த ராஜபக்க்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US