விரைவில் திரைப்படமாக வெளியாகவுள்ள மஹிந்த ராஜபக்ஷவின் வாழ்க்கை பயணம்

Mahinda Rajapaksa Sri Lanka Sri Lanka Podujana Peramuna Sri Lanka Police Investigation Election
By Sahana Mar 05, 2025 01:20 AM GMT
Report

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வாழ்க்கைப்பயணம் தொடர்பில் ஒரு திரைப்படத்தைத் தயாரிக்கும் திட்டம் உள்ளது.

இலங்கையில் 5 நிமிடங்களில் விலங்குகளை கணக்கெடுக்க திட்டம் ; மக்களின் ஆதரவை கோரிய விவசாய அமைச்சகம்

இலங்கையில் 5 நிமிடங்களில் விலங்குகளை கணக்கெடுக்க திட்டம் ; மக்களின் ஆதரவை கோரிய விவசாய அமைச்சகம்

அதுமாத்திரமன்றி தற்போது அதுகுறித்து குறுந்திரைப்படமொன்று தயாராவதுடன், புத்தகமொன்றும் எழுதப்படுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக் தெரிவித்தார்.

இதுகுறித்து ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியதாவது: தற்போதைய அரசாங்கம் அரச அதிகாரிகளையும், பொதுமக்களையும் அச்சுறுத்தி, அதனூடாகத் தமது அதிகாரத்தை விஸ்தரிப்பதற்கும், தக்கவைத்துக்கொள்வதற்குமே முயற்சித்துவருகின்றது.

விரைவில் திரைப்படமாக வெளியாகவுள்ள மஹிந்த ராஜபக்ஷவின் வாழ்க்கை பயணம் | Mahinda Rajapaksa S Life Journey To Released Film

ஆகையினால்தான் அரசாங்கம் உரிய தொழிற்துறையினர் மற்றும் தொழிற்சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தாமல், தாம் விரும்பியவாறு தன்னிச்சையாகத் தீர்மானம் மேற்கொள்கிறது.

அதேவேளை கடந்த 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் புலனாய்வுப்பிரிவை வலுவிழக்கச்செய்து, பொலிஸ் மற்றும் புலனாய்வுப்பிரிவின் உயர்பதவிகளுக்கு அரசியல் நியமனங்களை வழங்கி, அவர்கள்மீது அழுத்தங்களைப் பிரயோகித்தமையினாலேயே அதன் பின்விளைவுகளையும் அனுபவிக்கவேண்டிய நிலையேற்பட்டது.

தற்போதைய அரசாங்கமும் பொலிஸ் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தை தமக்கு அடிபணியச்செய்து, அவர்களைத் தாம் விரும்புவதுபோல் இயக்குவதற்கே முனைகிறது.

பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட அறிக்கை

பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட அறிக்கை

அதுமாத்திரமன்றி தேர்தலுக்கு முன்னர் தேசிய மக்கள் சக்தி என்ற ரீதியில் அவர்களுக்கென தனித்த கொள்கை விஞ்ஞாபனமொன்றை வெளியிட்ட அரசாங்கம், தற்போது அதிலிருந்து விலகி, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கொள்கைத்திட்டத்தையே தொடர்ந்து முன்னெடுத்துச்செல்கிறது.

இருப்பினும் எமது கட்சி அவ்வாறு செயற்படவில்லை. நாம் முன்னரும், இப்போதும் மாறுபடாத ஒரே கொள்கையை அடிப்படையாகக்கொண்டு பயணிக்கிறோம்.

இது இவ்வாறிருக்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வாழ்க்கைப்பயணம் தொடர்பில் ஒரு திரைப்படத்தைத் தயாரிக்கும் திட்டம் உள்ளது. அதுமாத்திரமன்றி தற்போது அதுகுறித்து குறுந்திரைப்படமொன்று தயாராகிவருவதுடன், புத்தகமொன்றும் எழுதப்பட்டுவருகிறது. 

யாழில் மோட்டார் சைக்கிளில் பயணித்த வயோதிப பெண்ணுக்கு நேர்ந்த கதி

யாழில் மோட்டார் சைக்கிளில் பயணித்த வயோதிப பெண்ணுக்கு நேர்ந்த கதி

மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US