புதிய செயலாளராக M.A.சுமந்திரன் தெரிவு!
M. A. Sumanthiran
Sri Lanka
United Kingdom
By Kirushanthi
இலங்கை- பிரித்தானியா நட்புக் குழு கடந்த வாரம் புதிப்பிக்கப்பட்டது.
இதன்போது இந்நட்பு குழுவின் புதிய செயலாளராக தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய M.A சுமந்திரன் அவர்கள் தெரிவு செய்யப்பட்டார்.

இக் கூட்டத்தில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US