காதலால் ஆண்கள் இருவர் படுகொலை; இலங்கையில் பயங்கரம்!
Sri Lanka Police Investigation
Death Penalty
Relationship
Crime
By Sulokshi
காதலால் ஏற்பட்ட குழு மோதலில் இருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் காலி – நியாகமை பிரதேசத்தில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

குடும்பஸ்தரும் இளைஞரும் படுகொலை
சம்பவத்தில் 34 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரும், 28 வயதுடைய இளைஞர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
காதல் விவகாரத்தால் ஏற்பட்ட மோதலில் இருவரும் உயிரிழந்துள்ளமை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US