தந்தை பற்றி கேட்ட கேள்விக்கு லொஸ்லியா அளித்த பதில்: கொந்தளித்த ரசிகர்கள்
இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்து பின் தமிழகத்தில் பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் கலந்துகொண்டு லட்சணக்கான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
பிக்பாஸ் முடிந்த கையோடு இலங்கை பெண்ணான பிக்பாஸ் லொஸ்லியா அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன் நடிகர் அர்ஜுன் மற்றும் இந்தியா கிரிக்கெட் அணி வீரர் ஹர்பஜன் சிங் மற்றும் நடிகை லொஸ்லியா நடித்த பிரண்ட்ஷிப் படம் வெளியாகி சுமாரான விமர்சனத்தை பெற்றுள்ளது.
இதேவேளை சில தினங்களுக்கு முன் லொஸ்லியா நடிகையாக நடித்து வெளியான பிராண்ட்ஷிப் படத்தை திரையில் பார்த்துவிட்டு பத்திரிகையாளரை சந்தித்து பல்வேறு தகவல்களை அளித்துள்ளார்.
அதேவேளை பத்திரிகையாளர் ஒருவர் அவருடைய தந்தை பற்றி கேட்டபோது ’அந்த கேள்விய ஸ்கிப் பண்ணுங்க என்று லொஸ்லியா கூறியுள்ளார்.
இந்த காணொளியை சமூக வலைதளத்தில் பார்த்த பலரும் ஓவர் ஸீன், ஒவர் attitude என்று லொஸ்லியாவை கடுமையாக விமர்த்து வருகின்றனர்.