10,000 ஆண்டுகள் ஓடக்கூடிய நீளமான கடிகாரம்!

United States of America Amazon World
By Kirushanthi Nov 28, 2023 08:38 PM GMT
Kirushanthi

Kirushanthi

Report

அமெரிக்காவின்  டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள சியரா டையப்லோ மலையில் அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் அவருக்கு சொந்தமான இடத்தில் 500 அடி  உயரம் கொண்ட கடிகாரத்தை உருவாக்கி வருகின்றார். 

உலகின் பணக்காரர்கள் வரிசையில் மூன்றாவது இடத்தில் இருக்கும்  ஜெஃப் பெசோஸ், 10,000 ஆண்டுகள் ஓடக்கூடிய கடிகாரத்தை உருவாக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறார்.

கடந்த 2011 ஆண்டு முதல் இந்த கடிகாரத்தை உருவாக்குவதற்கு அவர் நிதி வழங்கி வருகிறார்.

10,000 ஆண்டுகள் ஓடக்கூடிய நீளமான கடிகாரம்! | Longest Clock That Can Run For 10000 Years

இந்த கடிகாரத்திற்கு Clock of the Long என பெயரிட்டுள்ளனர். இந்த கடிகாரத்திற்கான திட்டத்தை தீட்டியவர் டேனி ஹில்லிஸ் என்பவர்.

இந்த கடிகாரத்தை உருவாக்கும் திட்டத்திற்கு ஜெஃப் பெசோஸ், இதுவரை 42 மில்லியன் டொலர்களை செலவிட்டுள்ளார்.

கடிகாரத்தின் சிறப்பம்சங்கள்

மேலும், இந்த கடிகாரத்தின் நொடிமுள் ஒரு ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே நகரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது ஒரு வருடம் என்பது ஒரு நொடியாக அளவிடப்படுவதாக ஜெஃப் பெசோஸ், தெரிவித்துள்ளார்.

இந்த மணியளவின் படி இந்த கடிகாரம் 10,000 ஆண்டுகளுக்கு இயங்கப்போவதாகக் கூறியுள்ளார்.

10,000 ஆண்டுகள் ஓடக்கூடிய நீளமான கடிகாரம்! | Longest Clock That Can Run For 10000 Years

ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த கடிகாரம் ஒலி எழுப்பும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இது நீண்டகால சிந்தனைக்கான நினைவுச்சின்னமாக உருவாக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இன்னும் 10,000 ஆண்டுகள் மனிதர்களால் பூமியில் வாழ முடியுமா என எழும் கேள்விகளுக்கு அந்த நம்பிக்கையை விதைக்கும் நோக்கமே இந்த கடிகாரம் என அந்நிறுவனம் தனது வலைத்தள பக்கத்தில் பதிலளித்துள்ளது.

இந்த கடிகாரத்தின் முதல் ஒலி இன்னும் 1000 ஆண்டுகளுக்கு பின்னரே கேட்கும் என்ற நிலையில், அதனை கேட்கப்போகும் உயிர்களை உருவாக்கும் உயிர்கள் கூட இன்னும் உருவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முரசுமோட்டை, Vancouver, Canada, Mississauga, Canada

19 May, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை, London, United Kingdom

10 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, கிளிநொச்சி, யாழ்ப்பாணம்

19 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வவுனியா

16 May, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

12 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொழும்பு

16 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, திருகோணமலை, மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

18 May, 2015
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, சங்கரபுரம், பூந்தோட்டம்

17 May, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, வவுனியா, Auckland, New Zealand, சிட்னி, Australia

18 Apr, 2025
மரண அறிவித்தல்

மீசாலை கிழக்கு, மீசாலை, துணுக்காய், London, United Kingdom

09 May, 2025
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், கிளிநொச்சி

15 May, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, கொழும்பு, Maldives, Toronto, Canada

14 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, யாழ்ப்பாணம்

17 May, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

16 May, 2015
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, அரியாலை, Chelles, France

14 May, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மெல்போன், Australia

13 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்

ரங்கூன், Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

13 May, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Lausanne, Switzerland

23 Mar, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US