முன்னாள் இராஜாங்க அமைச்சரின் செயலாளர் ஒருவர் சடலமாக மீட்பு! கொலையா?

Sri Lanka Police Lohan Ratwatte Sri Lanka Politician Gun Shooting Murder
By Shankar Oct 20, 2024 12:45 PM GMT
Shankar

Shankar

Report

கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் பிரத்தியேக செயலாளர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சடலமானது இன்றையதினம் (20-10-2024) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

முன்னாள் இராஜாங்க அமைச்சரின் செயலாளர் ஒருவர் சடலமாக மீட்பு! கொலையா? | Lohan Ratwatte S Private Secretary Was Killed

துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் அவர் சடலமாக மீட்கப்பட்டதாகவும், சடலத்திற்கு அருகில் துப்பாக்கி ஒன்றும் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த மரணம் தற்கொலையா அல்லது கொலையா என்பதை பொலிஸார் இன்னும் கண்டறியவில்லை.  

கொழும்பில் உள்ள அமைச்சர் குடியிருப்புகளில் ஒளிந்திருக்கும் பல திடுக்கிடும் இரகசியங்கள்!

கொழும்பில் உள்ள அமைச்சர் குடியிருப்புகளில் ஒளிந்திருக்கும் பல திடுக்கிடும் இரகசியங்கள்!


முன்னாள் இராஜாங்க அமைச்சரின் செயலாளர் ஒருவர் சடலமாக மீட்பு! கொலையா? | Lohan Ratwatte S Private Secretary Was Killed

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் பிரத்தியேக செயலாளராக கடமையாற்றிய 49 வயதான கட்டுகஸ்தோட்டை வெரல்லகம பிரதேசத்தை சேர்ந்தவரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  

திருமண நிகழ்வில் கலந்துகொண்டு வீடு திரும்பியவர்களுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!

திருமண நிகழ்வில் கலந்துகொண்டு வீடு திரும்பியவர்களுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US