கைகலப்பில் பறிபோன உயிர்
Sri Lanka Police Investigation
Death Penalty
Crime
By Sulokshi
தலவாக்கலை - ஹொலிரூட் தோட்ட தொழிற்சாலை முன்பாக இடம் பெற்ற கைகலப்பில் இளைஞர் ஒருவர் கத்திகுத்துக்கு இலக்காகியுள்ளார்.
சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் கவலைக்கிடமான நிலையில் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் நேற்று இரவு 7 மணியவில் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். கத்திகுத்துக்கு இலக்காகி உயிரிழந்த நபர் கிரேட் வெஸ்டன் பகுதியைச் சேர்ந்த சிவஞானம் சஜீவன் எனும் 22 வயதுடையவர் ஆவார்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US