ஆண்கள் அவசியம் குடிக்க வேண்டிய ஜூஸ்; பல பிரச்சனைகளை தீர்க்கும்!
சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவது கேரட் . கேரட்டை ஜூஸ் செய்து சாப்பிட்டால் நம் உடலுக்கு நிறைய நன்மைகள் உண்டு .
பொட்டாசியம், மெக்னீசியம், சோடியம், மாங்கனீஸ், இரும்பு, அயோடின் மற்றும் கால்சியம் கேரட்டை ஜூஸ் உள்ளதால் ஆண்களின் விந்தணு பிரச்சனையை இது தீர்க்கும்.
கேரட்டில் பல நார்சத்துள்ளதால் நமக்கு மலசிக்கல் இல்லாமல் செய்கிறது .
கேரட் ஜூஸ் நமக்கு வயிறு நிரம்பிய உணர்வை கொடுப்பதால் எடை குறைப்புக்கு வழி செய்கிறது.
அதோடு கொலஸ்ட்ராலை குறைத்து ரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது .
அது மட்டுமல்லாமல் தைராய்டு குறைபாடு உள்ளவர்கள் இந்த ஜூஸை எடுத்து கொள்வது நலம் சேர்க்கும் .
இன்னும் பல சத்துக்கள்
1.கேரட் நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது சேர்க்கும் என்பதால் இதை தினம் சேர்த்து கொள்ளலாம்
2.கேரட்டில் வைட்டமின்கள் ஏ, பி, சி மற்றும் ஈ உள்ளது .
3.சிலருக்கு கண் பார்வை பிரச்சினை இருக்கும் .அதனால் கேரட் இதயத்திற்கும் கண்களுக்கும் நல்லது.
4. கேரட் ஜூஸ் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
5.தினமும் கேரட் ஜூஸ் சாப்பிட்டு வந்தால், நுண்குமிழ்கள் கடினமாகிவிடும்.
6.கேரட் ஜூஸ் சாப்பிடுவோரின் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
7 தூக்கமின்மையையும் இது குறைக்கிறது.
8.இதில் பொட்டாசியம், மெக்னீசியம், சோடியம், மாங்கனீஸ், இரும்பு, அயோடின் மற்றும் கால்சியம் உள்ளதால் ஆண்களின் விந்தணு வளர்ச்சி விகிதத்தையும் அதிகரிக்கிறது