சைபர் மோசடியின் புதிய முகம் ; வீடியோ அழைப்பில் சிறைப்படுத்தப்பட்ட வாழ்க்கை

Tamil Nadu Police Uttar Pradesh India
By Sahana May 02, 2026 11:00 PM GMT
Report

இந்தியாவில் உத்தரப் பிரதேசத்தில் 'டிஜிட்டல் அரஸ்ட்' (Digital Arrest) எனும் பெயரில் சைபர் கிரிமினல்கள் செய்த சித்திரவதையால், 28 வயது இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யாழில் சிறுமி துஷ்பிரயோகம் தொடர்பான வழக்கு ; சந்தேகநபருக்கு நீதிமன்றம் பிறபித்த உத்தரவு

யாழில் சிறுமி துஷ்பிரயோகம் தொடர்பான வழக்கு ; சந்தேகநபருக்கு நீதிமன்றம் பிறபித்த உத்தரவு

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

மேலதிக விசாரணை

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதான இளம்பெண் ஒருவர், ‘டிஜிட்டல் கைது’ எனப்படும் சைபர் மோசடி கும்பலின் மிரட்டலுக்கு ஆளானதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

சைபர் மோசடியின் புதிய முகம் ; வீடியோ அழைப்பில் சிறைப்படுத்தப்பட்ட வாழ்க்கை | Life Imprisoned On Video Call New Face Cyber Fraud

குறித்த பெண்ணை தொடர்புகொண்ட மர்ம கும்பல், தாங்கள் காவல்துறை அதிகாரிகள் என கூறி, சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி ‘டிஜிட்டல் முறையில் கைது’ செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதிலிருந்து தப்பிக்க வேண்டுமெனில் யாரிடமும் பேசக்கூடாது என்றும், 24 மணி நேரமும் வீடியோ அழைப்பில் கேமரா முன் இருக்க வேண்டும் என்றும் மிரட்டியுள்ளனர்.

பல நாட்களாக நீடித்த இந்த மிரட்டல் மற்றும் பணப் பறிப்பு முயற்சிகள் காரணமாக கடும் மன உளைச்சலுக்கு ஆளான இளம்பெண், இறுதியில் தன்னுயிரை மாய்த்துக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தின் கொடுமையை மேலும் வெளிப்படுத்தும் வகையில், அவரது உடல் தகனம் செய்ய சுடுகாட்டிற்கு கொண்டு செல்லப்பட்ட நேரத்திலும் கூட, அந்த சைபர் கும்பலிடமிருந்து அவரது கைப்பேசிக்கு தொடர்ச்சியாக வீடியோ அழைப்புகள் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாலையில் ஆபத்தான முறையில் உந்துருளி சாகசத்தில் ஈடுபட்ட 22 பேர் கைது

சாலையில் ஆபத்தான முறையில் உந்துருளி சாகசத்தில் ஈடுபட்ட 22 பேர் கைது

மனைவியின் உடல் தகனம் செய்யப்பட்ட பின்னர், மனவேதனையுடன் இருந்த கணவர் அந்த அழைப்பை எடுத்தபோது, எதிர்முனையில் இருந்தவர்கள் மரணத்தைப் பொருட்படுத்தாமல் அவரையும் மிரட்டும் விதத்தில் பேசியதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, வீட்டில் இளம்பெண் எழுதிய தற்கொலை குறிப்பு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், அதில் சைபர் கும்பல் தன்னை தொடர்ந்து மிரட்டியும் பிளாக்மெயில் செய்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பாக கணவர் காவல்துறையில் முறைப்பாடு அளித்துள்ள நிலையில், சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

விலை கட்டுப்பாட்டை மீறிய வியாபாரிகள் மீது நுகர்வோர் அதிகார சபை நடவடிக்கை

விலை கட்டுப்பாட்டை மீறிய வியாபாரிகள் மீது நுகர்வோர் அதிகார சபை நடவடிக்கை

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US