மன்னார் மக்களின் உயிருக்கு வேட்டுவைக்கும் வலைகள்!

Mannar Sri Lanka Fisherman Accident
By Sulokshi Oct 16, 2026 05:29 AM GMT
Report

  மன்னார் நகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொது மக்களுக்கும், வீதிகளில் பயணிப்போருக்கு இடையூறாக மீன் வலைகளை ஆபத்தான முறையில் உலரவிடும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் ஜீவபுரம், ஜிம் ரோன் நகர், எமில் நகர், சாந்திபுரம் பனங்கட்டு கொட்டு உள்ளிட்ட பல பகுதிகளில் சில மீனவர்கள் வீதிகளில் வலைகளை ஆபத்தான முறையில் உலர விடுவதால் விபத்துகள் ஏற்படுவதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

மன்னார் மக்களின் உயிருக்கு வேட்டுவைக்கும் வலைகள்! | Legal Action If Fishing Nets Left Dry Road Mannar

 கர்ப்பிணித் தாய்  சிறுமி விபத்து

நகரசபையால் பலமுறை எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு, சிலர் அவற்றைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து வீதிகளில் வலைகளை உலர விடுகின்றனர்.

வலைகளை அகற்றுமாறு அறிவுறுத்தும் போது, “வலைகளை உலர விட வேண்டாம் என்றால் வேறு எங்கே உலர விடுவது?” எனக் கேள்வி எழுப்பி, தமது செயல்பாட்டை நியாயப்படுத்த முயற்சிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சேதங்களை மறைக்கும் வளைகுடா நாடுகள்; வெளிச்சத்திற்கு வந்த உண்மைகள்!

சேதங்களை மறைக்கும் வளைகுடா நாடுகள்; வெளிச்சத்திற்கு வந்த உண்மைகள்!

வீதிகளில் கிடக்கும் வலைகளில் சிக்கி விழும் சம்பவங்களும் தொடர்ச்சியாக மன்னாரில் பதிவாகி வருகின்றன. கடந்த வருடம் கர்ப்பிணித் தாய் ஒருவர் வலையில் சிக்கி விழுந்ததாகவும், நேற்று சிறுமி ஒருவரும் வலையில் சிக்கி விபத்துக்குள்ளான தாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அரச பேருந்து ஊழியர்கள் மீது தனியார் பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் தாக்குதல்!

அரச பேருந்து ஊழியர்கள் மீது தனியார் பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் தாக்குதல்!

இதனை அடுத்து, வீதிகளில் மீன் வலைகளை உலர விடுவதை உடனடியாக நிறுத்துமாறு மன்னார் நகர சபையால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்து டன், இனி வரும் காலங்களில் இவ்வாறு செயற்படுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US