பயணச்சீட்டு வழங்காத பேருந்து நடத்துநர்கள் மீது சட்ட நடவடிக்கை

Sri Lanka Western Province Srilanka Bus
By Sahana Oct 03, 2025 10:20 PM GMT
Sahana

Sahana

Report

பயணச்சீட்டு வழங்காத 33 பேருந்து நடத்துநர்கள் மீது சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக மேல்மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் காமினி ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

யாழில் 2வது மாடியில் இருந்து குதித்த பாடசாலை மாணவி ; வாக்குமூலத்தால் வெளியான காரணம்

யாழில் 2வது மாடியில் இருந்து குதித்த பாடசாலை மாணவி ; வாக்குமூலத்தால் வெளியான காரணம்

ஒக்டோபர் முதலாம் திகதி, 347 பேருந்துகள் ஆய்வு செய்யப்பட்டதாகவும், அதில் 22 பேருந்துகளில் பயணச்சீட்டு வழங்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

நேற்று 118 பேருந்துகள் ஆய்வு செய்யப்பட்டதாகவும், அதில் 11 பேருந்துகள் பயணச்சீட்டு வழங்காமை தொடர்பில் அடையாளம் காணப்பட்டதாகவும் காமினி ஜாசிங்க தெரிவித்தார்.

பயணச்சீட்டு வழங்காத பேருந்து நடத்துநர்கள் மீது சட்ட நடவடிக்கை | Legal Action Against Bus Operators Issue Tickets

முன்னர், சுமார் ஐம்பது சதவீத பயணச்சீட்டுகள் வழங்கப்படவில்லை. தற்போது நிலைமை திருப்திகரமான நிலையை எட்டியுள்ளது.

சுமார் இரண்டு வாரங்களில் இந்த நிலைமை மிகக் குறைந்த சதவீதத்திற்குக் கொண்டுவரப்படும் என்று நாங்கள் நினைக்கிறோம் எனவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பான சோதனைகள் இன்றும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மேல்மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது.

பயணச்சீட்டு வழங்காத நடத்துநர்களின் உரிமங்களை மேல்மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கும் என்றும், ஒரு நாள் பயிற்சியும் வழங்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

என்பு முறிவு சிகிச்சைக்காக வைத்தியசாலை சென்ற சிறுமிக்கு நேர்ந்த கதி

என்பு முறிவு சிகிச்சைக்காக வைத்தியசாலை சென்ற சிறுமிக்கு நேர்ந்த கதி

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US