லங்கா பிரிமியர் தொடர்: Dambulla Aura அணியை வீழ்த்திய Colombo Stars!

Colombo Cricket Sri Lanka Cricket 2022 Lanka Premier League
By Shankar Dec 08, 2022 06:19 PM GMT
Report

லங்கா பீரிமியர் தொடரின் இன்று (08-12-2022) இடம்பெற்ற 5 ஆவது போட்டியில் Colombo Stars அணி Dambulla Aura அணியை 9 ஓட்டங்களால் வீழ்த்தி வெற்றிப் பெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற Colombo Stars முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து களம் இறங்கியது.

லங்கா பிரிமியர் தொடர்: Dambulla Aura அணியை வீழ்த்திய Colombo Stars! | Lanka Premier League Colombo Beat Dambulla Aura

இதற்கமைய, Colombo Stars அணியினர் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 165 ஓட்டங்களை பெற்றனர்.

Colombo Stars அணி சார்பில் நிரோசன் டிக்வெல்ல 62 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றார். Dambulla Aura அணி சார்பில் பந்துவீச்சில் லகிரு குமார , 36 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

லங்கா பிரிமியர் தொடர்: Dambulla Aura அணியை வீழ்த்திய Colombo Stars! | Lanka Premier League Colombo Beat Dambulla Aura

இதற்கமைய, 166 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய Dambulla Aura அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 165 ஓட்டங்கள மாத்திரமே பெற்றுக் கொண்டது.

லங்கா பிரிமியர் தொடர்: Dambulla Aura அணியை வீழ்த்திய Colombo Stars! | Lanka Premier League Colombo Beat Dambulla Aura

அவ்வணி சார்பில் Tom Abell 33 ஓட்டங்களையும், அணித்தலைவர் தசுன் சானக்க ஆட்டமிழக்காமல் 31 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் சுரங்க லக்மால், டொமினிக் டிரேக்ஸ் மற்றும் கரீம் ஜனத் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US