இலங்கையில் மூன்று மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
Sri Lanka
Landslide In Sri Lanka
By Shankar
இலங்கையில் மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டப்பட்டுள்ளது.
குறித்த அறிவிப்பு நேற்றைய தினம் (15-04-2023) இரவு 11 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை பதுளை, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US