நுவரெலியாவில் மண்சரிவு ; 02 பேரின் சடலங்கள் மீட்பு, 25 பேர் மாயம் (Update)

Nuwara Eliya Sri Lanka Death Landslide
By Vironika Nov 29, 2025 03:33 AM GMT
Report

கொத்மலை இறம்பொடை மண்சரிவில் உயிரிழந்த 02 பேரின் சடலங்கள் மீட்கட்பட்டுள்ளது. மேலும் 25 பேரை காணவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொத்மலை, ரம்பதகம அருகே 27 ஆம் திகதி இரவும் நேற்று (28) அதிகாலையும் இந்த நிலச்சரிவு ஏற்பட்டதாகவும்  50 பேர் அந்த இடத்தில் சிக்கிக் கொண்டுள்ளதாகவும்  தெரிவிக்கப்படுகின்றது.

அந்த இடத்தில் நிலச்சரிவு காரணமாக இறந்தவர்களின் உடல்கள் கூட இருப்பதாகவும், அவற்றை அகற்றவோ அல்லது காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்க்கவோ முடியாமல் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நுவரெலியாவில் மண்சரிவு ; 02 பேரின் சடலங்கள் மீட்பு, 25 பேர் மாயம் (Update) | Landslide In Nuwara Eliya

 அனைத்து தொடர்புகளும் துண்டிப்பு 

நுவரெலியா - பூண்டுலோயா வீதிகளுக்கு இடையிலான ரம்பதகம கிராமத்தின் நடுப்பகுதி இடிந்து விழுந்திருப்பதுடன் மின்சாரம் மற்றும் மேலும் அனைத்து தொலைபேசி சிக்னல்களும் செயலிழந்துள்ளன.

நிலச்சரிவு காரணமாக கிட்டத்தட்ட 50 பேர் அந்த இடத்தில் சிக்கிக் கொண்டுள்ளனர், மேலும் பாதிக்கப்பட்ட மக்களின் உறவினர்கள், சுற்றியுள்ள மக்களை மீட்க தேவையான நடவடிக்கைகளை அவசரமாக எடுக்குமாறு கோரப்படுகின்றது.

அதிகாலையிலேயே களத்தில் இறங்கிய ஜனாதிபதி அநுர; தீவிரமடையும் மீட்புபணி

அதிகாலையிலேயே களத்தில் இறங்கிய ஜனாதிபதி அநுர; தீவிரமடையும் மீட்புபணி

அந்த இடத்திற்குச் செல்வதற்கான போக்குவரத்து முற்றிலுமாகத் தடுக்கப்பட்டுள்ளது, மேலும் இதுவரை எந்த  மீட்பு குழுக்களும் அந்த இடத்தை அடையவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் இது தொடர்பான தகவல்களைப் பெற முடியவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

வடக்கு நோக்கி நகரும் டித்வா புயல் ; வட, கிழக்கு மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

வடக்கு நோக்கி நகரும் டித்வா புயல் ; வட, கிழக்கு மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US