குருந்தூர்மலை விவகாரம்; நீதிமன்ற உத்தரவை மீறி பௌத்த பேரினவாதிகளுடன் கைகோர்த்த சிவசேனை!

Sri Lanka Police Sri Lankan Tamils Mullaitivu Sri Lanka Magistrate Court
By Sulokshi Jul 26, 2023 06:24 AM GMT
Report

  குருந்தூர்மலையில் கல்கமுவ சந்தபோதி தேரர், சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் உள்ளிட்ட குழுவினர் புத்தர் சிலையை வைத்து வழிபாடுகளை மேற்கொண்டுள்ள சம்பவம் தமிழர்கள் மத்தியில் சினத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீதிமன்றக் கட்டளையை மீறி அவர்கள் குருந்தூர் மலை புத்தரை வழபாடு செய்துள்ளனர். இந்நிலையில், நீதிமன்றக் கட்டளை மீறப்பட்டுள்ளது.

குருந்தூர்மலை விவகாரம்; நீதிமன்ற உத்தரவை மீறி பௌத்த பேரினவாதிகளுடன் கைகோர்த்த சிவசேனை! | Kurundurmalai Shiva Sena Joined Buddhist

 புகைப்பட ஆதாரத்துடன் முறைப்பாடு

இது தொடர்பில் கல்கமுவ சந்தபோதி தேரருக்கு எதிராக முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் அன்ரனி ஜெயநாதன் பீற்றர் இளஞ்செழியன் ஆகியோரால் புகைப்பட ஆதாரத்துடன் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 14ஆம் திகதி, குருந்தூர்மலையில் தமிழ் மக்கள் பொங்கல் வழிபாடுகளை மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்த நிலையில் பொலிஸாரால் அது தடுத்து நிறுத்தப்பட்டிருந்தது.

குருந்தூர்மலை விவகாரம்; நீதிமன்ற உத்தரவை மீறி பௌத்த பேரினவாதிகளுடன் கைகோர்த்த சிவசேனை! | Kurundurmalai Shiva Sena Joined Buddhist

 நீதிமன்றம் விதித்த கட்டளைகள்

அதோடு நிகழ்வுக்கு , முதல் நாளான 13ஆம் திகதி முல்லைத்தீவு பொலிஸார் வழிபாட்டுக்கு, முல்லைத்தீவு நீதிமன்றில் தடையுத்தரவைக் கோரியிருந்தனர். இதன்போது முல்லைத்தீவு நீதிமன்றால் சில கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டிருந்தன.

அக் கட்டளைகளில் குறிப்பாக ‘குருந்தூர்மலை தொல்லியல் பிரதேசத்தில் எவ்விதமான சிலைகள் வைப்பதோ, சின்னங்கள் வைப்பதோ, கட்டுமானங்கள் மேற்கொள்வதோ தொல்லியல் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படவேண்டிய குற்றமாகும்.

குருந்தூர்மலை விவகாரம்; நீதிமன்ற உத்தரவை மீறி பௌத்த பேரினவாதிகளுடன் கைகோர்த்த சிவசேனை! | Kurundurmalai Shiva Sena Joined Buddhist

குருந்தூர்மலை தொல்லியல் பிரதேசத்தில் எவரும் ஏதேனும் சிலைகள் வைத்தாலோ, சிவலிங்கம், திரிசூலம் போன்றவற்றை நிறுவினாலோ, ஏதேனும் கட்டுமானங்களையோ, நிர்மாணங்களையோ செய்தால் அது நீதிமன்றக் கட்டளையை மீறும் நீதிமன்ற அவமதிப்புக்குற்றமாகும்.

எனவே எவரும் இவ்வாறான செயல்களைச் செய்தால் அவர்களுக்கு எதிராகப் பொலிஸாரால் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தாக்கல் செய்யப்பட முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவிலா

இந்நிலையில்  நீதிமன்றால் வழங்கப்பட்டளைகளை மீறும் விதமாக கல்கமுவ சந்தபோதி தேரர் தலைமையிலான குழுவினர் நேற்றுமுன்தினம் புத்தர் சிலையை வைத்து வழிபாடுகளை மேற்கொண்டதாக நேற்று அளிக்கப்பட்ட முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குருந்தூர்மலை விவகாரம்; நீதிமன்ற உத்தரவை மீறி பௌத்த பேரினவாதிகளுடன் கைகோர்த்த சிவசேனை! | Kurundurmalai Shiva Sena Joined Buddhist

குருந்தூர்மலை அடிவாரத்தில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்புக் கடமையில் உள்ள நிலையில் , புத்தர் சிலை எடுத்துச் செல்லப்பட்டு, குருந்தூர்மலையில் வைக்கப்பட்டு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதையும் முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேவேளை படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவிலா என்பது போல சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் பௌத்த பேரினவாதிகளுடன் புத்தரை வழபடசென்றிருந்தமை தமிழர்கள் மத்தியில் விசனத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.  

மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், கிளிநொச்சி, யாழ்ப்பாணம், கொழும்பு, Ilford, United Kingdom, Mundesley, United Kingdom

25 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், London, United Kingdom

08 May, 2016
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

கட்டுவன், Bondy, France

06 May, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, South Harrow, United Kingdom

05 May, 2026
மரண அறிவித்தல்

கட்டுடை, நல்லூர், Scarborough, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், Brampton, Canada

02 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Drancy, France

08 May, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, சிலாபம், கொழும்பு, St. Gallen, Switzerland

07 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Aubervilliers, France

04 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US