குரு பகவானுக்கு மிகவும் பிடித்த ராசிகள் ; வாழ்நாள் முழுதும் கோடீஸ்வ யோகம் தான்

Horoscope Astrology Hinduism
By Sahana Jun 10, 2025 12:02 AM GMT
Report

குரு பகவான் எந்த வித பாரபட்சமுமின்றி அனைவர் மீதும் சமமான அருளை பொழிகிறார். எனினும், ஜோதிட சாஸ்திரப்படி சில ராசிகள் அவருக்கு பிடித்த ராசிகளாக உள்ளன. இவர்கள் வாழ்நாள் முழுதும் குரு பகவானின் சிறப்பு அருளை அனுபவிக்கிறார்கள். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி நாம் இங்கு பார்ப்போம். 

குரு பகவானுக்கு மிகவும் பிடித்த ராசிகள் ; வாழ்நாள் முழுதும் கோடீஸ்வ யோகம் தான் | Kuru Pagavanukku Piditha Rasi Millionaire Yogam

மேஷம்

சிவ பெருமானின் அம்சமான குரு பகவான் மேஷ ராசிக்காரர்கள் உடனிருந்து அவர்களுக்கு வாழ்வில் மகிழ்ச்சி, செழிப்பு, வெற்றி, வளமை என அனைத்து வித செல்வங்களையும் அளிக்கிறார். இவர்களின் நேர்மை, துணிச்சல் ஆகியவற்றை பாராட்டி குரு பகவான் எப்போதும் இவர்கள் உடனிருந்து அருள் பொழிகிறார்.

குரு பகவானுக்கு மிகவும் பிடித்த ராசிகள் ; வாழ்நாள் முழுதும் கோடீஸ்வ யோகம் தான் | Kuru Pagavanukku Piditha Rasi Millionaire Yogam

கடகம்

கடக ராசியில் குரு உச்சத்தில் இருப்பதாக கருதப்படுகிறார். இதன் காரணமாக, கடக ராசிக்காரர்களுக்கு குருவின் சிறப்பு அருள் எப்போதும் இருக்கும். குரு அருளால் இவர்களுக்கு வேலையில் முன்னேற்றம், புதிய பொறுப்புகளைப் பெறுதல், குடும்பத்தில் மகிழ்ச்சி மற்றும் குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி என வாழ்க்கை முழுதும் பல வித நன்மைகள் கிடைத்துக்கொண்டே இருக்கும். குரு பெயர்ச்சி காலங்களில் இவர்கள் அதிகப்படியான நன்மைகளை பெறுகிறார்கள்.

குரு பகவானுக்கு மிகவும் பிடித்த ராசிகள் ; வாழ்நாள் முழுதும் கோடீஸ்வ யோகம் தான் | Kuru Pagavanukku Piditha Rasi Millionaire Yogam

சிம்மம்

சிம்ம ராசியின் அதிபதி சூரியன். சூரியனுக்கும் குருவுக்கும் இடையே இயற்கையான பொருத்தம் உள்ளது. இதன் காரணமாக, குரு பகவானின் சிறப்பு ஆசிகள் சிம்ம ராசிக்காரர்கள் மீது நிலைத்திருக்கும். குருவின் அருளால் சிம்ம ராசிக்காரர்கள் எப்போதும் நிதி நெருக்கடியில் சிக்காமல் இருப்பார்கள். அனைத்து துறைகளிலும் வெற்றி பெறுவார்கள். குரு பெயர்ச்சி ஆகும்போதெல்லாம் அதிக நன்மைகளை அடைவார்கள்.

குரு பகவானுக்கு மிகவும் பிடித்த ராசிகள் ; வாழ்நாள் முழுதும் கோடீஸ்வ யோகம் தான் | Kuru Pagavanukku Piditha Rasi Millionaire Yogam

துலாம்

துலாம் ராசியின் அதிபதி சுக்கிரன். சிவபெருமானுக்குப் பிடித்த ராசிகளில் துலாம் ராசியும் ஒன்று. இதன் காரணமாக குரு பகவானுக்கு பிடித்த ராசிகளிலும் துலாம் ராசிக்கு சிறப்பு இடம் உள்ளது. குரு பகவானின் அருளால் இவர்களது வாழ்வில் மகிழ்ச்சிக்கும், வெற்றிக்கும், செல்வத்திற்குப் பஞ்சமிருக்காது.

குரு பகவானுக்கு மிகவும் பிடித்த ராசிகள் ; வாழ்நாள் முழுதும் கோடீஸ்வ யோகம் தான் | Kuru Pagavanukku Piditha Rasi Millionaire Yogam

தனுசு

தனுசு ராசியின் அதிபதி குரு பகவான். இதன் காரணமாக குரு தனுசு ராசிக்காரர்கள் மீது சிறப்பு ஆசிகளைப் பொழிகிறார். குருவின் ஆசியால் தனுசு ராசிக்காரர்கள் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் அமைதியையும் அனுபவிக்கிறார்கள்.

குரு பகவானுக்கு மிகவும் பிடித்த ராசிகள் ; வாழ்நாள் முழுதும் கோடீஸ்வ யோகம் தான் | Kuru Pagavanukku Piditha Rasi Millionaire Yogam

மீனம்

குரு பகவான் தனுசு மற்றும் மீனம் ஆகிய இரண்டு ராசிகளுக்கும் அதிபதியாக உள்ளார். ஆகையால், மீன ராசிக்காரர்களுக்கு எப்போது, குரு பகவானின் விசேஷ அருள் கிடைக்கும். அவர்களின் வாழ்வில் மகிழ்ச்சிக்கும், வெற்றிக்கும், செல்வத்திற்குப் பஞ்சமிருக்காது. அவர்களது கடின உழைப்பிற்கு ஏற்ற பலன்களை குரு பகவான் எப்போதும் அளிப்பார். 

குரு பகவானுக்கு மிகவும் பிடித்த ராசிகள் ; வாழ்நாள் முழுதும் கோடீஸ்வ யோகம் தான் | Kuru Pagavanukku Piditha Rasi Millionaire Yogam

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US