பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்!

Sri Lanka Police Kurunegala Sri Lankan Peoples Crime
By Shankar May 01, 2024 10:30 AM GMT
Report

குருநாகல் - குளியாபிட்டிய ஷொருகம பகுதியில் வைத்து நபர் ஒருவரை கடத்தியதாக சந்தேகிக்கப்படும் வேன் ஒன்றையும் அது தொடர்பான சந்தேக நபர்களையும் கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர்.

இவ் விடயம் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் இருந்து யாழ்ப்பாணம் வந்தவர்களுக்கு அதிகாலை நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!

வெளிநாட்டில் இருந்து யாழ்ப்பாணம் வந்தவர்களுக்கு அதிகாலை நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!

பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்! | Kuliyapitiya Person Kidnap Police Ask Public Hlep

கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி குளியாபிட்டிய ஷொருகம பிரதேசத்தில் வைத்து குறித்த நபர் கடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் குளியாபிட்டிய ஷொருகம பகுதியில் வசிக்கும் 31 வயதுடைய ஒருவரே கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

வீட்டில் மனைவியுடன் தகாத உறவில் இருந்த கள்ளக்காதலன்... கணவன் எடுத்த அதிரடி முடிவு!

வீட்டில் மனைவியுடன் தகாத உறவில் இருந்த கள்ளக்காதலன்... கணவன் எடுத்த அதிரடி முடிவு!

பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்! | Kuliyapitiya Person Kidnap Police Ask Public Hlep

இதன்படி, NW PK- 0125 என்ற சில்வர் நிற மினி வேன் ஒன்றின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள பொலிஸ் ஊடகப் பிரிவு, அந்த வாகனத்தை கண்டால் உடனடியாக அறிவிக்குமாறும் கேட்டுக் கொள்கிறது.

யாழில் நள்ளிரவு தொடர்ச்சியாக இடம்பெறும் கொள்ளை சம்பவங்கள்! பொலிஸாருக்கும் தொடர்பா?

யாழில் நள்ளிரவு தொடர்ச்சியாக இடம்பெறும் கொள்ளை சம்பவங்கள்! பொலிஸாருக்கும் தொடர்பா?

மேலும், இதற்காக 2 தொலைபேசி இலக்கங்களையும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (குளியாபிட்டிய) - 0718 591 260 பிரதேச குற்றப் புலனாய்வுப் பணியக நிலைய பொறுப்பதிகாரி - 0773 528 325

அவுஸ்திரேலியா செல்ல காத்திருக்கும் இலங்கையர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்!

அவுஸ்திரேலியா செல்ல காத்திருக்கும் இலங்கையர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்!

மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US