இலங்கை–நியூசிலாந்து கல்வி ஒத்துழைப்பு குறித்து முக்கிய பேச்சு
Vijitha Herath
Sri Lanka
New Zealand
Education
By Sahana
இலங்கையின் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத், நியூசிலாந்தின் உயர்கல்வி அமைச்சர் பென்னி சிம்மன்ஸ்சுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இச் சந்திப்பின்போது நியூசிலாந்தில் இலங்கை மாணவர்களுக்கான கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவது தொடர்பில் அமைச்சர் சிம்மன்ஸ்சுடன் வெளியுறவு அமைச்சர் ஹேரத் கலந்துரையாடியுள்ளார்.

நியூசிலாந்தில் இலங்கை மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகைகள் மற்றும் தொழிற்பயிற்சியில் திறன் மேம்பாட்டு முயற்சிகள் உள்ளிட்ட கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவது குறித்து ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல்கள் நடைபெற்றதாக அமைச்சர் ஹேரத் அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US