2025 ரணில் முதல் டக்ளஸ் வரை... முக்கிய தலைமைகளை தட்டி தூக்கிய NPP!

Douglas Devananda Keheliya Rambukwella Ranil Wickremesinghe Sri Lanka Politician Sivanesathurai Santhirakanthan
By Vironika Dec 31, 2025 08:01 AM GMT
Report

அநுர அரசின் அதிரடியில் 2025 ஆண்டில் பல முக்கிய பிரபலங்களின் கைது இலங்கை வரலாற்றில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.

அநுர அரசின் அதிரடியில் வரலாற்றில் என்றுமில்லாத வகையில் முன்னாள் ஜனாதிபதி முதல் பல நாட்டின் முக்கிய உயர்மட்ட தலைமைகள்  பலர் கைது செய்யப்பட்டதுடன் பலர் சிறைவாசம் சென்ற முக்கிய ஆண்டாக இந்த 2025 சாதனை படைத்தது. அதன்படி இலங்கையை ஆட்டிப்படைத்த கைதுகளின் பட்டியல் கீழே, 

2025 ரணில் முதல் டக்ளஸ் வரை... முக்கிய தலைமைகளை தட்டி தூக்கிய NPP! | Key Political Leaders Arrest Sri Lanka In2025

முக்கிய கைதுகளின் பட்டியல்

2025 ஜனவரி மாதம் 

 யோஷித ராஜபக்ச (நிதி முறைகேடுகள்  குற்றச்சாட்டு)  

முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா (சட்டவிரோதமான வாகனம்  வைத்திருந்தமை)

முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா (அரச நிதியை முறைகேடு)

உதயங்க வீரதுங்க ( தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டு)

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா (பொலிஸாரின் கடமைக்கு இடையூறு) போன்றோர் ஜனவரி மாதம் கைது செய்யப்பட்டனர்.

2025 ரணில் முதல் டக்ளஸ் வரை... முக்கிய தலைமைகளை தட்டி தூக்கிய NPP! | Key Political Leaders Arrest Sri Lanka In2025

2025 பெப்ரவரி மாதம்

சாந்த அபேசேகர (சட்டவிரோதமான வாகனம் வைத்திருந்தமை)

குலசிங்கம் திலீபன் (போலி முகவரிச் சான்றுகளைப் பயன்படுத்தி இந்தியக் கடவுச்சீட்டைப் பெற்றமை) போன்றோர் பெப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டனர்.

2025 மார்ச் மாதம்

 முன்னாள் பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னகோன் (துப்பாக்கிச்சூடு ஒன்றில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு கைது)

சாமர சம்பத் தசநாயக்க (நிதி முறைகேடுகள் குற்றச்சாட்டு) போன்றோர்  மார்ச் மாதம் கைது செய்யப்பட்டனர்.

2025 ரணில் முதல் டக்ளஸ் வரை... முக்கிய தலைமைகளை தட்டி தூக்கிய NPP! | Key Political Leaders Arrest Sri Lanka In2025

2025 ஏப்ரல் மாதம்

சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) (கடந்த கால மனித உரிமை மீறல்கள்)  ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டார்.

2025 ரணில் முதல் டக்ளஸ் வரை... முக்கிய தலைமைகளை தட்டி தூக்கிய NPP! | Key Political Leaders Arrest Sri Lanka In2025

2025 மே மாதம்

கெஹலிய ரம்புக்வெல்ல, ரமித்த ரம்புக்வெல்ல (அரச நிதி முறைகேடுகள்)  மே மாதம் கைது செய்யப்பட்டதுடன்,

மஹிந்தானந்த அளுத்கமகேவிற்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனையும், நளின் பெர்னாண்டோவிற்கு 25 வருட கடூழிய சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.

2025 ஜூன் மாதம்

 கெஹலிய ரம்புக்வெல்லவின் குடும்பத்தினர்- கெஹலிய ரம்புக்வெல்ல கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து,  அவரது குடும்ப உறுப்பினர்கள் ஜூன் மாதத்தில் கைது செய்யப்பட்டனர் 

2025 ரணில் முதல் டக்ளஸ் வரை... முக்கிய தலைமைகளை தட்டி தூக்கிய NPP! | Key Political Leaders Arrest Sri Lanka In2025

2025 ஜூலை மாதம் 

எஸ்.எம். சந்திரசேன (சோள விதைகளை முறையற்ற விதத்தில் விநியோகித்த குற்றச்சாட்டு) ஜூலை மாதத்தில் கைது செய்யப்பட்டார்.

2025 ஓகஸ்ட் மாதம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியமை) குறித்த கைது இலங்கையில் மட்டுமின்றி உலக தலைவர்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை உருவாக்கியது.

ஷசீந்திர ராஜபக்ச (ஊழல் குற்றச்சாட்டு),

ராஜித சேனாரத்ன (மணல் அகழ்வு  ஊழல் மோசடி),

நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா போன்றோர் ஓகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டனர்.

2025 ரணில் முதல் டக்ளஸ் வரை... முக்கிய தலைமைகளை தட்டி தூக்கிய NPP! | Key Political Leaders Arrest Sri Lanka In2025

2025 நவம்பர் மாதம்

ஜயம்பதி சரித ரத்வத்த(ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் அதிகார துஷ்பிரயோகம்),

நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க போன்றோர் நவம்பர் மாதம் கைது செய்யப்பட்டனர்.

2025 டிசம்பர் மாதம்

யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா (பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை)

டக்ளஸ் தேவானந்தா (பாதாள உலகக் குழுத் தலைவரான மாகந்துரே மதுஷிடம் இருந்து துப்பாக்கி மீட்கப்பட்ட விவகாரம்) போன்றோர் டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்டனர்.

2025 ரணில் முதல் டக்ளஸ் வரை... முக்கிய தலைமைகளை தட்டி தூக்கிய NPP! | Key Political Leaders Arrest Sri Lanka In2025

இத்தகைய பல முக்கிய கைதுகள் இலங்கையின் அரசியலில் முக்கிய பேசுபொருளாகி இருந்தன. இவை இவ்வாறிருக்க எதிர்வரும் வருடத்தில் ஊழலில் திளைத்த பல முக்கிய அரசியல் தலைமைகள் எதிர்காலம் குறித்து காலம் பதில் சொல்லும்...

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US