நடமாடும் சேவையூடாக மண்ணெண்ணெய் விநியோகம்!
Fuel Price In Sri Lanka
Sri Lanka Fuel Crisis
By Sundaresan
மூதூர் பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் ஏற்பாட்டில் நடமாடும் சேவையூடாக நேற்று மூதூர் - இரால்குழி பகுதி மக்களுக்கு மண்ணெண்ணெய் விநியோகிக்கப்பட்டது.
மூதூர் பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவர் ஏ.எஸ்.எம்.ஷபீக் தலைமையில் இரால்குழி ப.நோ.கூ.சங்க பொதுச்சபை உறுப்பினர் திருமதி சிவலிங்கம் ராஜகுமாரி (கிளைக்குழு மகளிர் அணி தலைவர்) ஒருங்கிணைப்பினூடாக இரால்குழி பகுதிக்கான மண்ணெண்ணெய் விநியோகம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US