முகநூல் பக்கம் தொடர்பில் எச்சரிக்கை விடுத்த கட்டுநாயக்க விமான நிலையம்!

Facebook Bandaranaike International Airport Sri Lanka Airport
By Shankar Oct 20, 2024 11:13 AM GMT
Shankar

Shankar

Report

கட்டுநாயக்காவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறப்படும் உத்தியோகபூர்வமற்ற முகநூல் பக்கம் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த எச்சரிக்கையை விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் விடுத்துள்ளன.

முன்னாள் இராஜாங்க அமைச்சரின் செயலாளர் ஒருவர் சடலமாக மீட்பு! கொலையா?

முன்னாள் இராஜாங்க அமைச்சரின் செயலாளர் ஒருவர் சடலமாக மீட்பு! கொலையா?

முகநூல் பக்கம் தொடர்பில் எச்சரிக்கை விடுத்த கட்டுநாயக்க விமான நிலையம்! | Katunayake Airport Warning About Facebook Page

இந்தப் பக்கம், உரிமை கோரப்படாத பயணப் பொதிகள் விற்பனைக்கு உள்ளதாகவும் மேலும் பல தவறான தகவல்களையும் பரப்பி வருவதாக கண்டறிப்பட்டுள்ளது.

யாழில் இடம்பெற்ற பயங்கர சம்பவம்... ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி!

யாழில் இடம்பெற்ற பயங்கர சம்பவம்... ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி!

குறித்த முகநூல் பக்கத்தில் உள்ள ஒரு இடுகையில் பல்வேறு பொருட்கள் மற்றும் இலத்திரனியல் உபகரணங்கள் நிரப்பப்பட்ட ஒரு பயணப்பொதி வெறும் 639 ரூபாவுக்கு விற்பனைக்கு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகநூல் பக்கம் தொடர்பில் எச்சரிக்கை விடுத்த கட்டுநாயக்க விமான நிலையம்! | Katunayake Airport Warning About Facebook Page

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக பயணப் பொதிகள் விற்பனை செய்யப்பட மாட்டாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் உள்ள அமைச்சர் குடியிருப்புகளில் ஒளிந்திருக்கும் பல திடுக்கிடும் இரகசியங்கள்!

கொழும்பில் உள்ள அமைச்சர் குடியிருப்புகளில் ஒளிந்திருக்கும் பல திடுக்கிடும் இரகசியங்கள்!

பொதுமக்கள் விழிப்புடன் இருக்கவும், இந்த மோசடிகளில் சிக்காமல் இருக்கவும் விமான நிலைய அதிகாரிகள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US