கன்னியா வெந்நீர் ஊற்று வளாக ஆலயத்திற்கு பூட்டு; பக்தர்கள் கவலை!
Trincomalee
Sri Lankan Peoples
Hinduism
By Sulokshi
திருகோணமலை - கன்னியா வெந்நீர் ஊற்று வளாகத்தில் அமைந்துள்ள சிவன் கோயில் மூடப்பட்டுள்ளதனால் , சிவனை தரிசிக்க செல்லும் பக்ர்கள் கவலையடைந்துள்ளனர்.
நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் கோவில் பூட்டப்பட்டு இருப்பதாக அதன் பொறுப்பாளர் கூறியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் வரலாற்று பிரசித்தி பெற்ற கன்னியா வெந்நீர் ஊற்றை பார்வையிட தினம்தோறும் அதிகளவான சுற்றுபா பயணிகளும் , பிரதேச மக்களும் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் வெந்நீர் ஊற்று வளாகத்தில் அமைந்துள்ள சிவன் கோயில் மூடப்பட்டுள்ளமை பிரதேச மக்களுக்கு மிகுந்த கவலையளிப்பதாக தெரிவிக்கின்றனர்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US