பாடசாலை மாணவி கடத்தல் சம்பவம்... சந்தேக நபர்களுக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு!
Sri Lanka Police
Kandy
Court of Appeal of Sri Lanka
School Children
By Shankar
கண்டி - தவுலகல பகுதியில் பாடசாலை மாணவி ஒருவரை கடத்திச் சென்ற சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் உட்பட இருவரை எதிர்வரும் 12 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, சந்தேக நபர்கள் மூவரை எதிர்வரும் 27 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பளை நீதவான் நீதிமன்றத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் கண்டி - அம்பரப்பொல பகுதியில் கடந்த11-01-2025 ஆம் திகதி இரண்டு இளம் முஸ்லிம் பாடசாலை மாணவிகள் பிரதான வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US